Wednesday, August 22, 2007

கவிதாயினிக்கு பிறந்த நாள்

மொக்கையே போட்டு பதிவு எண்ணீக்கையை கூட்டும் நம்ம யூனியனில்(உள்குத்து தான்! ஒத்துக்கறேன்) அவப்போது சமூக சிந்தனையுடனும், தேசியம், உலா வரும் ஒளி கதிர், கவிதைகள்( தனி கடை வேற - எவ்ளோ ஈ அடிச்சாலும் தொடர்ந்து நடதறாங்க) திருப்பாவை பக்தி(பழம்) என போட்டு தாக்கும் நமது பிமுகவின் ஒரிஜினல் முதல்வராம், "வாழ்வளித்த தெய்வம்" வேதா பிராட்டியாரின் பிறந்த நாளுக்காக இந்த கேக் நமது யூனியனால் வழங்க்படுகிறது.

2 comments:

Geetha Sambasivam said...

அட,அட, டிடி, இதைத் தான் என்னமோ சொல்லுவாங்களோ தமிழிலே, "வைச்சாக் குடுமி!"னு ஆரம்பிச்சு, அது மாதிரி, ஒரு மாசத்து போஸ்டெல்லாம் போட்டுத் தள்ளி இருக்கீங்களே? :P

யூனியன் வாய்ஸ் ரொம்பவே அதிகமா இல்லை ஆயிடுச்சு இப்போ? :P

Geetha Sambasivam said...

adikoru murai, amavasaiku orumuraithane unga pathivu varum? apo athuvum poduvanga DD akkaa,
akkaaaaav, sariyaa?