Monday, December 31, 2007

நமது யூனியன் மக்கள் அனைவருக்கும் எல்லா வளமும் நலமும் கொண்டு வரும் இந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடும் அன்போடும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்.








2 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Blog Union மக்கள்ஸ்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நல்லன எல்லாம் ஈட்டித் தரும் இனிய புத்தாண்டாக இது நம் அனைவருக்கும் அமையட்டும்!

சுமதி அக்கா! பதிவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

sury siva said...

ஏன்னா..இங்கே வந்து கொஞ்சம் இந்த கலர் கலரா டிஸ்னே உலகத்திலே இருக்கறமாதிரி படமெல்லாம் போட்டு, ந்யூ இயர் வாழ்த்து ஒண்ணு சுமதின்னு
பேராம் . அமக்களமா இருக்கு.
நன்னா இருக்கு, நன்னா இரு மகாலக்ஷ்மி மாதிரி ..மகராசியா இரு, 2008 லே உங்களுக்கு எல்லாமே கைகூடும் நு சொல்லி பதில் போடுங்களேன். என்ன டயம்
இல்லையா. எனக்குன்னா உங்களுக்கு ஒண்ணுமே முடியாதே..சரி, சரி, நானே போட்டுடறேன்.
அம்மாடி, ரொம்ப ஜோரா எல்லா போட்டோவும் இருக்கு.
இந்த இந்தியா ஹெல் ஜோக் மட்டும் 2 மாச்த்துக்கு முன்னாடியே ஃப்ன்டூஷ் காம் லே வந்திருக்குன்னு பக்கத்தாத்து கமலா மேடம் சொல்றாளே ?

எனிவே ஆல் த பெஸ்ட் இன் 2008

மேனகா சுப்புரத்தினம்.
தஞ்சை.

டயம் கிடைச்சா என்னோட ப்ளாக் க்கு வாயேன். கொஞ்சம் மனசுக்கு புடிச்ச‌
பாட்டெல்லாம் கேட்டுட்டு போயேன். ஆமாம். உனக்கு கர்னாடக சங்கீதம்
பிடிக்குமோ?
http://movieraghas.blogspot.com