Wednesday, March 26, 2008

டிஷ் டிவி வாங்காதீங்க!

I have purchased dishtv Last Saturday (22nd March 2008) and installation of dish was done on Monday from Distributer SV Services, Bangalore and also they have collected my application form.Still today my connection is not activated, when ever i call customer care they say your form has not reach us. If i contact SV service they say, have submitted the form. I request user not to buy for DISHTV, as there service is very low standard, Call center and distributer very poor.Plus Hidden cost what buyer need to pay is Cable cost, which they have given Rs.12 per meter, but distributer charge Rs.15 per meter.and Most importantly not user friendly remote control.No respond to the email also.Pls...Pls... do not buy DISHTV

- இது என் நண்பரோட நேரடி ரிப்போர்ட்.

Wednesday, March 12, 2008

13 க்கு என்ன தான் விஷேஷமாம்....

மொக்கை மன்னன், ப்ளேடு பக்கிரி, ஆல்-இன்-ஆல் அழகு ராசா இப்படி இன்னும் எவ்வளவோ பட்டம் குடுக்கனும் தான் ஆசை. போகட்டும் இன்னிக்கு தான் நம்ம 13ம் நம்பர் "ராசா'னு செல்லமா டிடிஅக்காவால் அழைக்கிற நம்ம கோப்ஸுக்கு பொறந்த நாளாம்.

வாங்கப்பா எல்லாரும் வந்து நல்லா இருக்கனும், ஆனா இனிமே
மொக்கைலாம் போடப்டாதுனு வாழ்த்திட்டு போங்கப்பா.

HAPPY BIRTHDAY TO GOPS

FROM ALL OF US

Tuesday, March 11, 2008

நாட்டாமைக்கு பொறந்த நாளாம்..!!

ஹாய் நாட்டாமை, எங்களின் மனம் கனிந்த
பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

Friday, March 7, 2008

புலிக்கு பிறந்தநாள்..


தானும் புலியாகனும்னு இவருக்கு ஆசை...இது தான் இவர் புலியான கதைனு சொல்லுவாங்க...


இவர் யாரு?


இப்படி இருப்பாரோ?


இல்ல இப்படியா?


இல்ல...


எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், சந்தோஷமா, நலமா, வாழ வாழ்த்துக்கள்.
நம்ம நாகை மாவட்ட புலி சிவராமுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)

புலிக்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க... !!!!

நமது சூடான் புலி/ நாகை மாவட்ட சிங்கம் நமது சிவா அவர்களுக்கு பிறந்தநாள்(07.03.2008).. அவருக்கு நமது யூனியன் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.





அவருக்கு வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன்...