| கர்நாடக எல்லையிலிருந்து வந்த தற்போதைய நிலவரம்.இது வரை பஞ்சாபில் மையம் கொண்டு இருந்த இளமை புயல் வலுவிழந்து இன்னும் ஒரிரு நாட்களில் கரையைக் கடக்கிறது.இந்த புயலினால் பஞ்சாப் இளம்பெண்கள் பலன் அடைந்து இருந்தாலும் என்னை மாதிரி தமிழக,கர்நாடக,அமெரிக்க இளமைபட்டாளங்களின் பெரு நாளைய கவலை தீர்ந்தது.இனிமேல் பஞ்சாபும் நமக்கே என்று கூறி புயல் கரைகடந்ததிற்கு மகிழ்ச்சியாய் பேச்சுலர் பார்ட்டி கொண்டாட நமது "பில்" பரணியிடம் நிதி ஒதுக்கீடு கேட்டு நமக்காக முன்னாள் பேச்சிலர் நாட்டாமை அவர்கள் தலைவி நயந்தாரா அவர்களின் சிலை/போட்டா முன்பு பகார்டி விரதம் இருப்பார் என்று தெரிவித்து கொள்கிறோம். நயந்தாரா போட்டா/சிலை உபயம் : DD அக்கா பகார்டி : நாட்டாமை சைடு டிஸ்&மெயின் : ப.பா.சங்கம் இவன், பி.மு.க, உலக வாலிபர் சங்கம், மற்றும் நாட்டாமை பாசறை-சின்சினாட்டி குழு... நாட்டாமையின் அழைப்பினை ஏற்று அவருக்கு ஆதரவு தர அனைவரும் திரண்டு வாரீர்.. |
Showing posts with label அம்பி கண்ணாலம்ம்ம். Show all posts
Showing posts with label அம்பி கண்ணாலம்ம்ம். Show all posts
Wednesday, May 9, 2007
பஞ்சாப் புயலும் பகார்டி விரதமும்...
Subscribe to:
Posts (Atom)