என்ன நாள் தெரியுமா? நாராயணனையும்
நமசிவாயனையும் பாரபட்ச மில்லாமல் பெருமை
படுத்தும் நமது ஆன்மிகப் புலவர் பதிவு புயல்
கேஆரெஸ் என்று அன்புடன் அழைக்கப்படும்
'கண்ணபிரான் ரவிசங்கர்' அவர்கள் இவ்வுலகில்
இன்று அவதரித்த திருநாள்.
மக்களே வாங்க வந்து உங்க வாழ்த்துக்களையும்
வாழ்த்து பாக்களையும் தெரிவித்து கொள்ளுங்கள்
என்று அழைக்கப் படுகிறீகள்.

ஆகவே இங்கு வாழ்த்தும் அன்பர்களுக்கு எங்கள்
யூனியன் சார்பாக எல்லாருக்கும் நமது பிறந்த நாள்
கொண்டாடும் சக நண்பர் இந்த கேக்க கட் பண்ணி
கொண்டாடுவார் (குடுப்பார் என நம்புங்கள் !!) என
அறிவிக்கப் படுகிறது.
ஹாய் ரவி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.