நம் அனைவரையும் கண்ணாளனே மூலம் காதல் கதைகளுக்கு அறிமுகம் கொடுத்து பின்பு காதலில் காதல் யானையாய் மதம் பிடிக்க வைத்த ப்ரியமான ப்ரியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

மேலும் அவர் அவருடைய கண்ணாளனுடன் சீக்கிரம் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க எங்களது வாழ்த்துக்கள்
7 comments:
hai Priya,
MANY MANY HAPPY RETURNS OF THE DAY.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா :)
Happy Birthday to Priya
Happy Birthday Priya and Happy Married Life.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்ரியா :)
ஆஹா.. இங்கயுமா? Thank you DD akka..
//அவர் அவருடைய கண்ணாளனுடன் சீக்கிரம் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க எங்களது வாழ்த்துக்கள்//
அது அது அது தான் ரொம்ப முக்கியம் :)
வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி..
Post a Comment