Wednesday, July 25, 2007

ஓசிச் சாப்பாடே சாப்பிடுங்க! ஒண்ணும் ஆகாது!

ஓசிச் சாப்பாடே சாப்பிட்டுப் பழக்கம் ஆன "ஆப்பு அம்பி" போன்றவர்களுக்கான டிப்ஸ் கொஞ்சம் கொடுக்கலாம்னு வந்தேன். முதலில் ஜீரண சக்தி அதிகரிக்கத் தேவையான மருந்துகள் சில, எல்லாம் வீட்டில் இருப்பது தான்:
சீரகம், 50கி,
மிளகு 50 கி
உப்பு தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு மிதமான சூட்டில் வெறும் இரும்பு வாணலியில் மூன்றையும் வறுத்துக் கொண்டு அத்தோடு கைப்பிடி அளவு கறிவேப்பிலையையும் போட்டுப் பிரட்டிக் கொண்டு, ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொண்டு, சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்தப் பொடியையும் போட்டுக் கொண்டு (தேவைக்கு ஏற்ப) ஒரு வாய் சாப்பிட்டு விட்டு, இளம் சூடான சுக்கு வெந்நீரைக் குடித்தால் போதும். எப்படிப் பட்ட அஜீரணமும் ஓடியே போகும்!

மாமனார் வீட்டு விருந்து ஓவர் டோஸாகிப் பசியே எடுக்கலையா? கவலையே வேண்டாம், சமீபத்தில் கல்யாணமான கேகேயும், அம்பியும்! பிஞ்சு இஞ்சியைத் தோல் சீவிக் கொண்டு, நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு சிறிது சீரகமும், புளியும், வைத்து உப்புச் சேர்த்து அரைத்துச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடவும். பசி, எங்கே, எங்கேன்னு ஓடி வந்து மாமியாரைத் திணற அடிக்கும்.

எல்லாம் சரி, நல்லாச் சாப்பிட்டாச்சு, ஆனால் இந்த வயிறு சொன்னதைக் கேட்குதா? வாய் வேண்டுமென்றால் வயிறு கேட்பதில்லையே? அஜீரணத்தால் வயிற்றுப் போக்கு வந்துடும் சிலருக்கு. மாமியார் சமையல் காரம் எல்லாம் காரணம் இல்லை. வெளுத்துக் கட்டியதால் வந்த வினை! அதுக்கு என்ன செய்யறது? காலையில் வெறும் வயிற்றில் கறுப்புத் தேநீரில், தேனும், எலுமிச்சம்பழமும் கலந்து குடிக்கவும். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை கறுப்புத் தேநீர் இம்மாதிரிக் குடிக்கவும். பசி எடுத்தால் ஆரோரூட் மாவுக் கஞ்சி போட்டு மோர் விட்டு நீர்க்கக் குடிக்கவும். டயரியா ஓடியே போய் மாமியாரை மட்டுமில்லாமல் தங்கமணியையும் புதுசு, புதுசா சமைக்கச் சொல்லிப் பயமுறுத்தலாம்.

மனைவியோடு, அதுவும் புது மனைவியோடு வெளியே போகும்போது பீட்ஸா, பர்கர், சமோசா, சாட், பேல்பூரி, பானிபூரி, தஹிபூரி, சோளாபூரி, சனா மசாலா என்றெல்லாம் சாப்பிடத் தான் தோணும். அதுவும் புது மனைவி அருமையாக ரங்குவிடம் கேட்கும்போது தங்குவிற்கு வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியாது ரங்குவால். ரங்குவும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவதிப் படும். தங்கு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்ளும், இல்லையா? அப்போ என்ன செய்யறது?

மாதுளைத் தோல், கிராம்பு எடுத்துக் கொண்டு 4 அல்லது 5 தம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அது ஒரு தம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும். பின் இளம் சூடாகவோ அல்லது குளிர வைத்தோ குடிக்கவும். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை அருந்தி விட்டு, எல்லாவற்றையும் ஒரு கை என்ன, இரண்டு கை பார்க்கலாம். அப்புறமா வரேன், அம்பி, கேகே!

Tuesday, July 24, 2007

Happy Birthday Billu Bharani

தன்னுடைய கவிதைகளால் ப்ளாக் உலக மக்களை கவர்ந்த பில்லு பரணி அவர்களுக்கு ப்ளாக் யூனியன் சார்பில் வாழ்த்துக்கள்!!!
கேக் உங்களுக்கும் எங்களுக்கும்...

இது பாவனாவுக்கு!!!

Sunday, July 22, 2007

புயலே புயலே! மலேசிய புயலே!

புயலே! புயலே! மலேசிய புயலே!
பிளாக் உலகம் சுத்தி வரும் புயலே!
உன் கனவுகள் எல்லாம் நினைவாக நமது யூனியன் சார்பாக வாழ்த்துகளோடு இந்தா பிடி ஒரு கேக். (ஜி3 அக்கா புடிங்கிப்பாங்க, சாக்ரதை) :)


Saturday, July 21, 2007

Banned Drugs - Useful

Banned Drugs -
India has become a dumping ground for banned drugs; also the business for production of banned drugs is blooming. Plz make sure that u buy drugs only if prescribed by a doctor Also, ask which company manufactures it, this would help to ensure that u get what is prescribed and that also from a reputed drug store. Not many people know about these banned drugs and consume them causing a lot of damage to themselves. Please Make sure u forward it to everyone u know.
DANGEROUS DRUGS :
THESE DRUGS HAVE BEEN GLOBALLY DISCARDED BUT ARE AVAILABLE IN INDIA .

The most common ones are
D cold, action 500 & Nimulid.
ANALGIN:
This is a pain-killer.
Reason for ban: Bone marrow depression.
Brand name: Novalgin
CISAPRIDE:
Acidity, constipation.
Reason for ban : irregular heartbeat
Brand name : Ciza, Syspride
DROPERIDOL:
Anti-depressant.
Reason for ban : Irregular heartbeat.
Brand name : Droperol
FURAZOLIDONE:
Antidiarrhoeal.
Reason for ban : Cancer.
Brand name : Furoxone, Lomofen
NIMESULIDE:
Painkiller, fever.
Reason for ban : Liver failure.
Brand name : Nise, Nimulid
NITROFURAZONE:
Antibacterial cream.
Reason for ban : Cancer.
Brand name : Furacin
PHENOLPHTHALEIN:
Laxative.
Reason for ban : Cancer.
Brand name : Agarol
PHENYLPROPANOLAMINE :
cold and cough.
Reason for ban : stroke.
Brand name : D'cold, Vicks Action-500
OXYPHENBUTAZONE:
Non-steroidal anti-inflammatory drug.
Reason for ban : Bone marrow depression.
Brand name : Sioril
PIPERAZINE:
Anti-worms.
Reason for ban : Nerve damage.
Brand name : Piperazine
QUINIODOCHLOR:
Anti-diarrhoeal.
Reason for ban : Damage to sight.
Brand name : Enteroquinol

Thursday, July 12, 2007

இசையரசி பி.சுசீலா உடன் ஒர் பேட்டி!ஆம். வலைப்பூ வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி. எத்தனையோ பேட்டிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே பேட்டி எடுக்கப் போவதே நீங்கள்தான். யாரை? இசையரசி பி.சுசீலா அவர்களைத்தான். இசையரசியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை என்னுடைய gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கேள்விகளுக்கு சென்னையிலிருக்கும் இசையரசியிடமிருந்து பதில் பெற்றுத் தரப்படும். கேள்வி என்றில்லை. இசையரசியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இசையரசி காத்து.......

மேலும் படிக்க இங்கே
-------------------------------------------------------------
மக்களே! நம்ம பதிவுலகில் இது நல்ல முயற்சி! கேள்விகளை அனுப்புங்கள். வாழ்த்துகளை சொல்லுங்கள்!

Tuesday, July 10, 2007

Kids Who Make Their Dad Feel Proud...

Kids Who Make Their Dad Feel Proud..!!!
*
*
*
*

HEALTHY JUICES....


Banana + Pineapple + Milk - Rich in vitamin with nutritious and prevent constipation.


Carrot + Ginger + Apple - Boost and cleanse our system.

Apple + Cucumber + Celery - Prevent cancer, reduce cholesterol, and improve stomach upset and headache.
Tomato + Carrot + Apple - Improve skin complexion and bad breath.


Bitter gourd + Apple + Milk - Avoid bad breath and reduce internal body heat.
Orange + Ginger + Cucumber - Improve Skin texture and moisture and reduce body heat.

Pineapple + Apple + Watermelon - To dispel excess salts, nourishes the bladder and kidney.
Papaya + Pineapple + Milk - Rich in vitamin C, E, Iron. Improve skin complexion and metabolism

Apple + Cucumber + Kiwi - To improve skin complexion.


Pear & Banana - regulates sugar content.

Carrot + Apple + Pear + Mango - Clear body heat, counteracts toxicity, decreased blood pressure and fight oxidization.Honeydew + Grape + Watermelon + Milk - Rich in vitamin C + Vitamin B2 that increase cell activity and strengthen body immunity.

Sunday, July 8, 2007

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...


Hai KK,
இன்று திருமணம்
காணும் உங்களுக்கு
எங்களின்
சார்பாக வாழ்த்துக்கள்.
இரு மனம் இனைந்து


திருமணம் என்னும்


பந்தத்தில் இனைந்து,


அன்புடன் பினைந்து,


என்றும் பிரியாது,


வாழ்க்கை எனும் ஓடத்தில்


எதிர்நீச்சல் போட்டு,


நூறாண்டுகள் வாழ்ந்து


சாதனைகள் பல புரிய


எங்கள் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

Thursday, July 5, 2007

பிறந்த நாள் குழந்தைக்கு!

நமது யூனியனின் போர் வாள், பனிச்சறுக்கு வீரன், எண்ணை கத்ரிகாய் சூரன் அருணுக்கு இந்த கேக் பிறந்த நாள் பரிசாக நம்து பிளாக் யூனியன் சார்பாக அளிக்கபடுகிறது.