Thursday, July 12, 2007

இசையரசி பி.சுசீலா உடன் ஒர் பேட்டி!



ஆம். வலைப்பூ வரலாற்றில் முதன்முறையாக ஒரு முயற்சி. எத்தனையோ பேட்டிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் இங்கே பேட்டி எடுக்கப் போவதே நீங்கள்தான். யாரை? இசையரசி பி.சுசீலா அவர்களைத்தான். இசையரசியிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை என்னுடைய gragavan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கேள்விகளுக்கு சென்னையிலிருக்கும் இசையரசியிடமிருந்து பதில் பெற்றுத் தரப்படும். கேள்வி என்றில்லை. இசையரசியிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்திகளையும் வாழ்த்துகளையும் அனுப்புங்கள். உங்கள் கேள்விகளுக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் இசையரசி காத்து.......

மேலும் படிக்க இங்கே
-------------------------------------------------------------
மக்களே! நம்ம பதிவுலகில் இது நல்ல முயற்சி! கேள்விகளை அனுப்புங்கள். வாழ்த்துகளை சொல்லுங்கள்!

2 comments:

ambi said...

superrrrrrrrrrr.
ithoo ennoda qstna udane anuparen.

yappaaa! engala vechu comedy kimadi ethum pannalaiye! :p

மு.கார்த்திகேயன் said...

romba nalla muyarchi.. appadiye avangaloda sila favoritesaiyum kettupodalaame