Friday, August 8, 2008

இன்று மாதவி பந்தலில் ஒரு கொண்டாட்டம்.

இனிய ப்ளாக் யூனியன் நண்பர்களே, இன்று
என்ன நாள் தெரியுமா? நாராயணனையும்
நமசிவாயனையும் பாரபட்ச மில்லாமல் பெருமை
படுத்தும் நமது ஆன்மிகப் புலவர் பதிவு புயல்
கேஆரெஸ் என்று அன்புடன் அழைக்கப்படும்
'கண்ணபிரான் ரவிசங்கர்' அவர்கள் இவ்வுலகில்
இன்று அவதரித்த திருநாள்.

மக்களே வாங்க வந்து உங்க வாழ்த்துக்களையும்
வாழ்த்து பாக்களையும் தெரிவித்து கொள்ளுங்கள்
என்று அழைக்கப் படுகிறீகள்.




ஆகவே இங்கு வாழ்த்தும் அன்பர்களுக்கு எங்கள்
யூனியன் சார்பாக எல்லாருக்கும் நமது பிறந்த நாள்
கொண்டாடும் சக நண்பர் இந்த கேக்க கட் பண்ணி
கொண்டாடுவார் (குடுப்பார் என நம்புங்கள் !!) என
அறிவிக்கப் படுகிறது.

ஹாய் ரவி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

10 comments:

Unknown said...

best wishes

Geetha Sambasivam said...

Happy Birthday KRS., உங்க பதிவிலே ரொம்பக் கூட்டமா இருக்கும், அதனால் தனியாக, தாமதமாக வாழ்த்துகிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ். ஆப்பீஸ் கொண்டாட்டங்கள் எல்லாம் நேற்றே நடந்திருக்கும் என்று நினைக்கிறேன் :-)

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்று அவதரித்த திருநாள்//

யெக்கா...இது ஒங்களுக்கே ஓவரா தெரியலைய்யா...
Dankees ka!

மாதங்கி, கீதாம்மா, மெளலி அண்ணா, நிஜமா நல்லவன் அண்ண்ச்சி - ஆசிக்கு நன்றி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

@கீதாம்மா
என் பதிவிலே கூட்டம் எல்லாம் ஒன்னுமில்ல! கூட்டு தான் இருக்கு! அவரக்கா கூட்டு மாதிரி பொரிவிளங்கா கூட்டு போடலாம்னு பாத்தேன் இன்னிக்கி! :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மெளலி அண்ணா
இப்போ தான் Boss பேசி முடிச்சாரு!
ஆபிசில் வரவேண்டிய மரியாதை எல்லாம் நேத்தே வந்துரிச்சேய்ய்ய்ய்! :)

ambi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ் அண்ணே!

ambi said...

வாழ்த்து போட்டதுக்கு ரென்ப நன்றி சுமதியக்கா,
எங்க ஏரியாவுல எட்டு மணி நேரம் கரண்ட் இல்லை. :(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அம்பி, கரென்ட் இல்லீன்னா ரொம்ப வேர்க்குமே!
அந்த விசிறியை எடுத்துக்கிட்டு வந்து மொத்த பதிவுலகத்துக்கும் விசுறுங்க பார்ப்போம்! :))