
டாமுக்குக் கொஞ்ச நாளா இப்படி ஒரு சந்தேகம் வந்துட்டு இருக்கு. அது தான் diaper மாத்தறதிலேயும், pacifyre செட்டிங்கிலேயும் பிசியா இருக்கா?? இந்த உலகத்துச் சிந்தனையே இல்லை. பூரிக்கட்டை அடி மட்டும் இருந்தால் பரவாயில்லை. இப்போ இன்னும் ஆணிகள் அதிகமாயிட்டே போகுதே??? என்ன செய்யலாம்? ஜெரிக்கு ஒரே கவலையாக இருக்கே???

என்ன இருந்தாலும் ஜெரிக்குத் தனியாக போரடிக்காதா என்ன?? டாம் பவுலிங்கில் அடிபட்டு இப்படி உட்கார்ந்துடுச்சு! ஜெரிக்கு ரொம்பவே போரடிக்குதாமே?? என்ன செய்ய முடியும்???

அப்பாடா, அருண்குமார் கல்யாணமும் வந்தது, ஓணமும் வந்தது.டாமும் திரும்பி வந்திருக்கு போலிருக்கு. ஜெரி வரவேற்புக் கொடுக்குது பாருங்க.
WELCOME TOM, I MISS YOU.