
நேத்திக்கு டாமின் திருமணநாள். வாழ்த்துப் பதிவு போடணும்னு நினைச்சேன். நேத்திக்காலையிலேயே போட்டிருக்கணும். அப்புறம் கணினி கிட்டேயே வரமுடியலை. தாமதமான மணநாள் வாழ்த்துகள் டாம்! இன்னும் சில முக்கியமானவங்களோட திருமணநாளும் வருது. அதெல்லாமும் அப்புறமாய். டாமோட ஜூனியருக்கும் முதலாண்டுப் பிறந்த நாள் வருது. ஒரு இரண்டு வருஷம் போச்சுன்னா அவரும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சுடுவார். முன் கூட்டிய வாழ்த்துகள்.
2 comments:
:)
அம்பிக்கு வாழ்த்துக்கள்!
mmm...ரொம்ப நாளாச்சேன்னு இங்க வந்து பாத்தா ஒண்ணு ரெண்டு பேர் தவிர யாருமே எழுதக்காணோம்! அப்பாடா! நாம ஒண்ணும் பெரிய தப்பு பண்ணலே!
Post a Comment