நமது பிளாக் யூனியனில் பலர், குறிப்பாக கல்யாணம் ஆனதும் தலையில் முக்காடு இட்டு கடந்த பல மாதங்களாக (சில வருடங்களாக) தலைமறைவாக இருப்பது எல்லாருக்கும் தெரிந்ததே.
அதில் குறிப்பிட்ட புள்ளியான நமது கார்த்தி கடந்த நவம்பர் 5ம் தேதி ஒரு அழகான பெண்குழந்தைக்கு அப்பாவானார் என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். டயப்பர் மாத்துவதில் ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கு கேக்கவும். நமது யூனியன் மக்கள் உதவுவார்கள்.
சாக்லேட், கேக் அல்லது அஞ்சப்பரில் விருந்து கேட்க விரும்புபவர்கள் (ஜி3 அக்கா இது உங்களுக்கு தான்) உடனே அணுக வேண்டிய முகவரி:
http://mkarthik.blogspot.com
பிளாக் யூனியன் மற்றுமொரு இளம் தந்தைக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. :)
Thursday, January 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழ்த்துகள், குழந்தைக்கு ஆசிகள். டயப்பர் மாத்தறதில் அம்பியை மிஞ்ச எவராலும் முடியாது என்ற நம்பிக்கையை அவர் பெற்றது குறித்து மகிழ்ச்சி.:P:P:P:P
//ஏதேனும் ஐயம் இருந்தால் இங்கு கேக்கவும். நமது யூனியன் மக்கள் உதவுவார்கள்//
ஐயம் இருந்தால் மக்கள் உதவுவார்கள்னு தான் சொல்லி இருக்கேன். அது கீதா பாட்டியாக கூட இருக்கலாம். :p :p :p
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்பி, என்ன ரொம்ப ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கு??? அதுசரி, இப்போ எனக்கு நேச்சுரல்ஸ் கலரிலே புடைவை வாங்கித் தாங்க! தமிழ் வருஷப் பிறப்புக்குச் சித்திரையிலே கட்டிக்கணும்! ஆரெம்கேவியிலே வாங்கவே இல்லையே???அதான்!
என்னப்பா இது, யூனியனே தூங்கிட்டு இருக்கு, எத்தனை மாசமாத் தூக்கம், கும்பகர்ணன் கெட்டுடுவான் போல! :P:P:P:P
union onnum thungalai, thalaivi vayasagittadhala kai asaikka matengringa, so we all waiting :D
Best wishes Karthi! :))
all the best and welcome to fathers union
Post a Comment