இன்று மலேசிய மண்ணில் பின்னூட்ட புயல், தேண் கிண்ணம் புகழ், மலேசிய மாரியாத்தா, யாராலும் யுவர் பிரண்ட் என பிரித்து சொல்ல முடியாதபடி பெயர் வைத்துக் கொண்ட மைப் பிரண்ட் என்ற அனுவின் திருமணம் இனிதே நடைபெறுகிறது. இனிமே தேண் கிண்ணத்துக்கு பாட்டு எழுதாமல் தனது தேனிலவுக்கு பாட்டு எழுதுவார் என நம்புவோம்.
நேற்றிரவே கஜா அனுப்பிய கள்ள் தோணிய பிடிச்சு ஜி3 அக்கா மலேசியாவுக்கு கடல் மார்க்கமாக போய் விட்டதாக தகவல்கள் நமக்கு வந்திருக்கிறது. மேலும் ரிசப்ஷனுக்கு செல்ல விருப்பம் உள்ள கீதா பாட்டி மற்றும் பலர் இன்று மாலை பெசண்ட் நகர் பீச்சில் காத்திருந்தால் கஜா அனுப்பும் அடுத்த தோணியில் பயணிக்கலாம்.
பாவப்பட்ட மணமகனுக்கு ரங்கமணிகள் கிளப் சார்பாக எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மண மக்களுக்கு நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
Friday, February 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
bayamilla paavaiyar sangam mathiri bayanthu pona rangamani sangam seekrama form aidum nenakren :D :D hearty wishes my friend :)
Aapicer.. kalla thonila malaysia porennu sollitu neenga punjabla poi utkaaarndhirukkeengalaamae.. andha matter velila varavae illae :P
Anuvukkum vijaykkum manamaarndha vaazhththukkal :D
//மேலும் ரிசப்ஷனுக்கு செல்ல விருப்பம் உள்ள கீதா பாட்டி மற்றும் பலர் இன்று மாலை பெசண்ட் நகர் பீச்சில் காத்திருந்தால் //
grrrrrr enakku thakavale illai, kalyaanamnu ippo than theriyum. OK. Wish You a Happy Married Life My Friend!
intha Durga patti konja nala kanoma, entha vambum theriyarathillai! :(
best wishes to "our friend", rangamaniyai paduth ayosanai thevai endral anugavum: kodi, time freezer. :D
@அம்பிண்ணே:
வாழ்த்து சூப்பர்.. கள்ள தோணி ஏறிய ஜி3 இன்னும் இங்கு வந்து சேரவில்லை.. வரும் வழியில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை.. உங்கள் வீரர்களை அனுப்பி தேடவும் :-))
@கில்ஸ்:
ஒன்னு ஆரம்பிச்சு கொடுத்துட்டா போச்சு. கண்டிப்பா அதில் மொத அழைப்பு அம்பி.. செகண்ட் கில்ஸ். ஓக்கே? :-))
@ஜி3:
:-))) நன்றிக்கா
@கீதாக்கா:
நாந்தான் ஒரு மாதத்துக்கு முன்னாடியே நம்ம ப்ளாக் யூனியன்ல invitaton card அப்லோட் பண்ணிட்டு அழைப்பு விடுத்திருந்தேனே.. மெயில் படிக்கலையா நீங்க? :(
@தங்கச்சிக்கா:
சரி.. இதுல நாம தனி டீல் ஒன்னு போட்டுக்குவோம் :-)
ஏய் மை பிரண்ட், தாலி கட்டின கழுத்தோட பிளாக் பக்கம் வந்துட்டியா? இங்க என்ன வேலை உனக்கு? போய் மாப்ளைய கவனி. அதாவது அன்போடு உபசரி!னு சொன்னேன்.
ஜி3, கடல் நடுவே ஏதாவது அஞ்சப்பர் பிராஞ்ச் ஓப்பன் பண்ணி இருகாங்களா? :))
நான் பஞ்சாப்புக்கு போக வேண்டியது இல்லை, ஹிஹி, பக்கத்துலயே(அதாவது அடுத்த க்யூபிக்கல்ல) குந்திகினு இருக்கு. :))
கில்ஸ், அடுத்த வெட்டு உன் கழுத்துக்கு தான். ஒளி மயமான எதிர்காலம்.... :))
@Geetha paati, நாட்டுல குத்தம் சொல்றதே சில பேருக்கு பொழப்பா போச்சு. :)
கேடி, இப்ப தான் ஆரம்பிச்சு இருக்காங்க, உடனே ஸ்டாட் மீசீக்கா? :p
என்னா ஒரு வில்லத்தனம்..?
Best Wishes for my friend
Post a Comment