ஹலோ மக்கள்ஸ், எல்லாரும் எப்படி இருக்கீங்க? நலம் னு தான் நினைக்கிறேன்.
சரி இப்ப மேட்டர் என்னன்னா, நம்ம யூனியன் தலைவியா(ஒருகாலத்துல) இருந்தாங்களே நினைவிருக்கா? அதான் அதேதான் அவங்களேதான்
சுதா அக்காவோட செல்ல மகளோட முதலாம் ஆண்டு பிறந்த நாள் நாளைக்கு 10-6-2011 வெகு சிறப்பா கொண்டாட படறதால யாரெல்லாம் பாப்பாக்கு வாழ்த்து சொல்றாங்களோ(அவங்களுக்கு மட்டும்) இங்க கீழே இருக்குற கேக்குல ஒரு ஒரேஒரு சின்ன துண்டு மட்டும் தாராளமாக வழங்கப் படும் னு இங்க யூனியன் சார்பா அறிவிக்கப் படுகிறது.
My DEAR KRUTHIKA, MANY MANY MANY HAPPY RETURNS TO YOU.
LOVING SUMATHI AUNTY.
Thursday, June 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
"பிறந்த நாள்vaazhththukal ...hiyasamaa?
coming to ur blog after a very long time..hopw alls well ;)
வாழ்த்துகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
மிகவும் அருமை,,, நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
Post a Comment