Monday, September 24, 2007

என்ன கொடுமை சரவணன் இது - பிறந்த நாள்

ரொம்ப நாட்களாக உறும மறந்த நம்ம யூனியனின் சிங்கமான ஏஸ் அவர்களுக்கு இன்று பிறந்த நாள்..






பிறந்த நாள் காணும் "என்ன கொடுமை சரவணன் இது" புகழ் சரவணன் அவர்களை ப்ளாக் யூனியன் வாழ்த்துகிறது...

9 comments:

Sumathi. said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிங்கம். சீக்கரம் எங்களுக்கு பெரிய்ய்ய்ய கேக் அனுப்பவும்.

Padmapriya said...

Iniya piranda naal vaazhthukkal Ace!!!

@DD akka and Ambi Na,
ennaya yean blog-union ku invite pannave illa??

Enna koduma idhu Ace??? :(

தி. ரா. ச.(T.R.C.) said...

Happy Birth day ACE
Many more returns of the day
with blessings TRC

k4karthik said...

//ரொம்ப நாட்களாக உறும மறந்த //

விட்ருங்கப்பா பாவம்..

k4karthik said...

சிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா :)

Geetha Sambasivam said...

Belated Birthday Greetings
Happy Birthday

ACE !! said...

வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் கோடானு கோடி நன்றி :D :D

dubukudisciple said...

ace!!
nanri matum podathu oru periya treat venum