Wednesday, March 12, 2008

13 க்கு என்ன தான் விஷேஷமாம்....

மொக்கை மன்னன், ப்ளேடு பக்கிரி, ஆல்-இன்-ஆல் அழகு ராசா இப்படி இன்னும் எவ்வளவோ பட்டம் குடுக்கனும் தான் ஆசை. போகட்டும் இன்னிக்கு தான் நம்ம 13ம் நம்பர் "ராசா'னு செல்லமா டிடிஅக்காவால் அழைக்கிற நம்ம கோப்ஸுக்கு பொறந்த நாளாம்.

வாங்கப்பா எல்லாரும் வந்து நல்லா இருக்கனும், ஆனா இனிமே
மொக்கைலாம் போடப்டாதுனு வாழ்த்திட்டு போங்கப்பா.

HAPPY BIRTHDAY TO GOPS

FROM ALL OF US

5 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோப்ஸ் அண்ணாச்சி...பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

வாக்குறுதி கொடுத்தா மாதிரி இன்னும் பஜ்ஜி வந்து சேரலை! டிடி யக்கோவ் இதெல்லாம் கேட்கறது இல்லையா? :-)

dubukudisciple said...

Appy birthday Gopsu..

Swamy Srinivasan aka Kittu Mama said...

ada enga paathaalum gopsaa irukkae :)

Happy birthday gops.

ambi said...

Belated wishes Gops.

High Power Rocketry said...

: )