தானும் புலியாகனும்னு இவருக்கு ஆசை...இது தான் இவர் புலியான கதைனு சொல்லுவாங்க...

இவர் யாரு?

இப்படி இருப்பாரோ?

இல்ல இப்படியா?

இல்ல...

எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், சந்தோஷமா, நலமா, வாழ வாழ்த்துக்கள்.
நம்ம நாகை மாவட்ட புலி சிவராமுக்கு, பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)
10 comments:
pirandha naal vaazthukkal puli
G3யக்கா
கடைசில புலி பசிச்சாலும் கேக் துன்னாது படம் தான் தெரியுது!
மத்த படமெல்லாம் 3Dல பாக்கணுமோ? :-)
Happy Birthday Puli Boy! :-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி :)
@KRS,
//மத்த படமெல்லாம் 3Dல பாக்கணுமோ? :-)//
அவ்ளோ கஷ்டபட வேண்டாம். நல்ல கண்ணாடிய மாட்டிட்டு பாருங்க. தெரியும் :P
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலி!
G3 akka perusaaa ethukooo thittam theeti irukaanga polirukkE! :p
//அவ்ளோ கஷ்டபட வேண்டாம். நல்ல கண்ணாடிய மாட்டிட்டு பாருங்க. தெரியும் //
ROTFL :)))
@அம்பி,
//G3 akka perusaaa ethukooo thittam theeti irukaanga polirukkE! :p//
அக்காவ சந்தேகப்படலாமா??? :( [இதெல்லாம் கன்பார்ம்டா தெரிய வேண்டிய விஷயம் ;)]
வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள். புலி படங்களை மிக அருமையாக தேடி பிடித்த காயத்ரிக்கும் அதை பதிவிட்ட தினேஷ்க்கும் ஸ்பேஷல் நன்றிகள்
அட புலி, இருக்கிற இடம் தான் சொல்லாமல் பதுங்கிட்டு இருந்தாலும் பிறந்த நாளைக் கூடத் தெரிவிக்கலையே? தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் புலி.
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் புலி.
Post a Comment