Thursday, April 10, 2008

தலை தாலி கட்டும் நாள்!!!

இன்று மணநாள் காணும் நமது தலை, தீவிர அஜித் ரசிகர், வெள்ளாடு கிராம நாயகன் மு.கார்த்திகேயன் அவர்களின் திருமணத்தை ஒட்டி நமது ப்ளாக் யூனின் மக்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


Send this free eCard

5 comments:

Sumathi. said...

ஹாய் கார்த்திக்,

பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆகா
கனவுலக கார்த்தி நனவுலக கார்த்தி ஆகிறாரா? :-))
கார்த்தி தம்பதிகளுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!
பல்லாண்டு சிறந்து வாழ்க!

மெளலி (மதுரையம்பதி) said...

Belated wishes Karthik.

மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.
மெளலி (மதுரையம்பதி) said...
This comment has been removed by the author.