Sunday, August 31, 2008

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி3 அக்கா

மூவாயிரம் பின்னூட்டங்கள் வாங்கிய அபூர்வ சிந்தாமணி, பாசக்கார தம்பிகளை மேய்த்து கட்டும் அருமை அக்கா, பிளாக் உலகின் 'லேடி கைப்புள்ளை', பயமறியா பாவையர் சங்கத்தின் உறுப்பினர், Powered by Ctrl C, Driven by Ctrl V என்ற கொள்கையில் உறுதியோடு இருப்பவராம் எங்கள் ஜி3 அக்காவுக்கு இன்று பிறந்த நாள். வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்.

இன்று அக்காவின் பிறந்த நாள் என்பதால் மொத்த கேக்கும் அவங்களுக்கு தான். :-)

9 comments:

G3 said...

//இன்று அக்காவின் பிறந்த நாள் என்பதால் மொத்த கேக்கும் அவங்களுக்கு தான். :-)//

Indha stmt + cake photo thavira vera edhaavadhu postla pottirukkeenga??? Kannukku edhum theriyamaatengudhae ;)

G3 said...

Vaazhthukkalukku romba romba romba nandri ambi :)))

ambi said...

//Kannukku edhum theriyamaatengudhae//

ROTFL :) perfect G3 touch :)

//Vaazhthukkalukku romba romba romba nandri ambi //

@g3 akka, y saying nandri and all...? it's our duty, he hee :)

gils said...

LOL :))) nakkal postuku kalkkal reply frm ggg :D :D

Geetha Sambasivam said...

//ROTFL :) perfect G3 touch :)//

வேறே வழியில்லாமல் அம்பிக்கு ஒரு ரிப்பீட்டேஏஏஏஏ போட்டுட்டு ஜி3யை, காபி, பேஸ்டுக்கு அர்த்தம் கொடுத்த தியாகப் பெரும் சுடரை வாழ்த்துகின்றேன். மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். இப்போல்லாம் காபி, பேஸ்ட் என்று நீட்டி, முழக்கிச் சொல்றதே இல்லை. ஜி3 பண்ணணும்னு தான்.அகராதியிலேயே போடச் சொல்லி ரெகமண்ட் பண்ணியாச்சு! :P :P

sumathi said...

Hai G3,

WISH YOU A MANY MANY HAPPY BIRTHDAY TO YOU.

k4karthik said...

//Kannukku edhum theriyamaatengudhae ;)//

yaakkkkkavvvvv.. neenga yaaru???!?

k4karthik said...

happy bday!

G3 said...

@ Ambi, Gils, Geetha paati, Sumathi akka, K4k ,

vaazhthina unga ellarukkum mikka nandri :)