Thursday, October 8, 2009

அன்பு நெஞ்சங்களே அணி திரண்டு வாரீர்.. உதவி செய்ய... !!!!

அன்பு நெஞ்சங்களாகிய ப்ளாக் உலக பெருமக்களே... உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன்...
உங்களால் முடிந்தால் செய்யவும்.. அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்த உதவி செய்ய கூடிய அன்பர்களிடம் சொல்லவும்
கீழே குடுத்துள்ள சுட்டிக்கு போகவும் அதில் அவர்களின் தேவைகள் கொடுக்க பட்டுள்ளன. இந்த நிறுவனம் உடல் ஊனமுற்றோர்களுக்கு உதவுகிறது.. ஆதலால் நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லவும் இப்படியே நமக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி அவர்களால் இயன்ற உதவிகளை செய்யட்டுமே... !!!

Sukriti

1 comment:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சுக்ருதி, சென்னையில் நம்ம வீட்டுப் பக்கம் தான்-க்கா! புரசைவாக்கம்! பல சின்னச் சின்ன எளிமையான உதவிகளைச் செய்து கொண்டே இருப்பாய்ங்க! அதே போல் வித்தியாசமாகவும் சாலை விபத்து தவிர்ப்பு, சாலை விபத்தில் உடனே உதவிக்கு வழிகள்-ன்னு நிறைய வித்தியாசமான முனைப்புகள் உண்டு!