Friday, October 30, 2009

WISH YOU TO GET WELL SOON..


மக்களே ,நமது அன்பான தோழி சுதா என்கிற டிடி அக்காவின் மறுபாதியான ப்ரசன்னா என்கிற ரங்கமனி உடல் நலமில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் உடல் நலமாக வேண்டியும் விரைவில் நல்ல தேக சுகத்துடன் சுகமாகி வீடு திரும்பவும் நீங்கள் ப்ரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


4 comments:

Geetha Sambasivam said...

அட???? திரு பிரசன்னாவின் உடல்நலம் சீக்கிரம் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

may god shower his blessing on him to get rid of his fine health back

Annam said...

akka my prayers vil be der for u always

G3 said...

En praarthanaigalum !!