Friday, March 26, 2010

டாமுக்கு எழுபது வயது!


டாமுக்குஅம்மாஞ்சிஎழுபது வயசாச்சாமே?? அப்படியா?? அப்போ ஜெரிக்கு??? ஜெரி சின்னது தானே? எண்ணங்கள்ஆனால் அதுதான் நல்ல சுறுசுறுப்பு. வேகம். தூங்கிட்டு இருக்கும் டாமை எப்படி நைசா எழுப்பி விட்டுட்டுப் போய் ஒளிஞ்சுக்கும். அது ஒண்ணே போதுமே! என்ன இருந்தாலும் ஜெரியைப் பார்த்தால் தான் டாமுக்கு அடுத்துச் செய்ய வேண்டியது என்னனே தோண ஆரம்பிக்கும். டாமுக்கா ஒண்ணுமே தெரியாது. ஜெரி கிட்டே மாட்டிண்டு முழிக்கும்போதும், வீட்டு எஜமானி கிட்டே மாட்டிண்டு அசடு வழியும்போதும் டாமின் முகத்தைப் பார்க்கணுமே! அசடு வழியும். ஆனாலும் ஜெரிக்கு என்னமோ டாமிடம் பாசமும் அதிகம் தான். விட்டுக் கொடுக்காது. இல்லையா? டாம், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பீமரத சாந்தி பண்ணிக்குங்க! வந்து வாழ்த்தி வணங்கறோம். ஓகேயா? எங்கேப்பா யூனியன் ஆளுங்க எல்லாம்?? வரிசையா வந்து டாமை வாழ்த்துங்க. அநியாயத்துக்குத் தூங்குது யூனியன். :P:P:P

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Bday அம்பி! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பீமரத சாந்தி பண்ணிக்குங்க!//

கீதாம்மா பேச்சைக் கேட்காதீங்க!
பீமனோட ரதம் எல்லாம் நமக்கு எதுக்கு?
சொந்தமா உழைச்சி, சொந்தக் கார் வாங்குவாம்! பீம ரதம் எல்லாம் அவங்களே வாங்கிக்கட்டும் :))

Geetha Sambasivam said...

ஹிஹிஹி கேஆரெஸ், அம்பி, அதாவது அம்மாஞ்சி அம்பியோட பி.நா. டிசம்பர் ஒண்ணாம் தேதி. இது டாமாகிய அம்பிக்கு! வித்தியாசத்தைப் புரிஞ்சுக்குங்க!

சாமக்கோடங்கி said...

என் ஆத்மார்த்த நாயகன் டாம்..

சிறு வயதில் ஜெரி செய்யும் அளப பாறைகளைப் பார்க்கும்போது டாமை அதைப் பிடிக்கச் சொல்லி டிவி முன்பு கத்துவோம்.. விவரம் தெரிந்த பின்புதான் புரிந்தது.. ஜெரி பிடிபட்டால் டாமுக்கு அதற்க்கு அப்புறம் பிழைப்பே நடக்காது என்று...

நன்றி..

Anonymous said...

ENGAL SANGAMUM
VALTHUKIRATHU..

HAPPY BIRTH DAY TO PORKODI.
HAPPY BIRTH DAY TO PORKODI.
HAPPY BIRTH DAY TO PORKODI.

SORRY

HAPPY BIRTH DAY TO DAMI
HAPPY BIRTH DAY TO DAMI
HAPPY BIRTH DAY TO DAMI..

EPOTHUM
VALGA VALAMUDAN

VARUTTHAPADATHA VASSIPPOR SANGAM
COMPLAN SURYA.

Porkodi (பொற்கொடி) said...

எனக்கு சத்தியமா புரியல, யாரு டாமாகிய அம்பி?! தக்குடுவா?

Pepe444 said...

GREAT BLOG MY FRIEND :) VISIT MY BLOG AND FOLLOW ME >> http://artmusicblog.blogspot.com/

Venkata Ramanan S said...

Blog union a?? Ipdilaam kooda unda :)naanum :)

சி.பி.செந்தில்குமார் said...

ஓஹோ,பிளாக் யூனியன் லீடர்ரா நீங்க.வணக்கம் ஏட்டய்யா

mohana ravi said...


”டாமுக்கு எழுபது”????????????????



நம்ப முடியவில்லை!!!!!!!!!!!!!!!