அது என்னபா பேரு ஜி3, ஏதோ இன்சாட்-3 செயற்கைகோள் மாதிரியா..?
சமீபத்தில் 2006ல் ஒருத்தர் என்னிடம் பின்னூட்டத்தில் கேட்ட கேள்வி தான் இது.. இப்படி நம் எல்லோராலும் ஜி3 என அன்பாக அழைக்கப்படும் காயத்ரி அக்காவுக்கு வரும் செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி கண்ணாலம் நடக்கப் போவுது. முகூர்த்தம் அதி காலை ஆறு மணிக்கு.
வெளியூர்காரர்கள் முந்தைய நாளே வந்து பெசண்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில், பீச் எல்லாம் சுத்தி பாத்து விட்டு அப்ப்டியே துளசி டீச்சர் வீட்டில் டேரா போட்டுக் கொள்ளலாம். முகூர்த்தத்துக்கு இவ்ளோ சீக்ரமா எப்படி ஜி3 அக்கா எழுந்திருக்க போறாங்க? என்பது தான் என் மிகப் பெரிய சந்தேகம். :)
இடம்: பெசண்ட் நகர் கம்யூனிட்டி ஹால் (பேருந்து நிலையம் மிக மிக அருகில்).
இன்று மாலை (9 செப் 2010) மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் இருக்கு. டிபன் போண்டாவும் கேசரியும் தானே..?
மணப்பெண் ஜி3க்கு வாழ்த்துக்கள், மணமகனுக்கு "விதி யார விட்டது..?" :))
பத்திரிகைன்னு சொல்லி அண்டை நாட்டுக்கு ஓலை அனுப்பியிருக்காங்க. ;)
Thursday, September 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அப்ப்டியே துளசி டீச்சர் வீட்டில் டேரா போட்டுக் கொள்ளலாம். //
சரிதான் சண்டிகரிலே இருந்து வந்து எப்படிக் கல்யாணம் அட்டெண்ட் பண்ணறதுனும் சொல்லி இருக்கலாமே!
ஜி3, வாழ்த்துகள், காப்பி, பேஸ்ட் என்றாலே ஜி3 தான் என்று நினைவில் கொள்ளும்படி செய்த காப்பிய வாதியே! இனிய திருமண வாழ்க்கைக்கு ஆசிகளும், வாழ்த்துகளும்.
ஆகா! உண்மைதமிழன் என்னை ஜி3 கல்யாணத்துக்கு வருவீங்களான்னு கேட்டதுக்கு கண்டிப்பா வருவேன் என சொன்னேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
என் அன்பான வாழ்த்துக்கள் ஜி3க்கு!
ஜி3 கல்யாண வைபோகமே!
ஜி3 கல்யாண வைபோகமே!
:)
இனிய திருமண வாழ்த்துக்கள்-க்கோவ்!
ஹாய் ஜி3(காயத்ரி),
எல்லா வளமும் நலமும் பெற்று வாழ எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
நம்ம ஜீ3 க்கு வாழ்த்துக்கள்.
////முகூர்த்தத்துக்கு இவ்ளோ சீக்ரமா எப்படி ஜி3 எழுந்திருக்க போறாங்க? என்பது தான் என் மிகப் பெரிய சந்தேகம். :)))
//
@கீதா சாம்பசிவம்,
@அபி அப்பா,
@கே ஆர் எஸ்,
@சுமதி,
@ரசிகன்,
உங்க எல்லாரோட வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :)
பதிவு போட்ட அம்பிக்கு ஸ்பெஷல் நன்னி :)) ஆனா அவர் குடுக்கறேன்னு சொல்லி குடுக்காம உட்ட வெள்ளி குடத்துக்காக என் கடுமையான கண்டனங்கள்!!
Congrats G3 ! wish u a very Happy married life !
Post a Comment