Sunday, May 13, 2007

ஆப்பு அம்பிக்கு காப்பு

சீதா(லக்ஷ்மி) கல்யாண வைபோகமே
(ரெங்க) ராம கல்யாண வைபோகமே
கொத்தோடு வாழைமரம் லக்ஷிமிஹாலில் கொண்டுவந்து கட்டி
வரிசையாய் இலைபோட்டு கேசரியும் அல்வாவும் கொண்டு வந்து கொட்டி
தம்பியுடன் அம்பியும் அழகாக வந்து
பெரியம்மா சொல்படி பிரியாவும்
மணமேடை அமர்ந்து
மாங்கல்யம் அணிந்து
மங்கலம் பொங்க
அது என்றென்றும் வாழ்வினில் தங்க
நேரில் வந்து வாழ்த்தியவர்கள்
தி ரா ச,டொபுக்கு டிசைபிள்,G3,வேதா
வானில் வாழ்த்தியவர்கள் அருண்குமார்,கார்த்திக்,
மனதால் வாழ்த்தியவர்கள் அனைத்துலக பிளாக் குடும்பத்தினர்

20 comments:

கீதா சாம்பசிவம் said...

வளர்ப்புப் பையன் கல்யாணத்திற்கு வாழ்த்துக்கள்! நாங்களும் ப்ளாக் எல்லாம் எழுதறோம். இனிமேலாவது நினைப்பு வச்சுக்குங்க! :P

.:: மை ஃபிரண்ட் ::. said...

விழா & ப்ளாக்கர் மீட்டிங் எப்படி கலை கட்டுச்சுன்னு சொல்லவே இல்லையே?

Arunkumar said...

photos seekiram pls...

பொற்கொடி said...

trc sir innum update venum, idhu podhadhu! :-)

Deekshanya said...

photos pls!

ராஜி said...

Yup..Photos please ...

மணி ப்ரகாஷ் said...

///.:: மை ஃபிரண்ட் ::. said...
விழா & ப்ளாக்கர் மீட்டிங் எப்படி கலை கட்டுச்சுன்னு சொல்லவே இல்லையே?

May 14, 2007 1:06 PM


Arunkumar said...
photos seekiram pls...

May 14, 2007 1:57 PM


பொற்கொடி said...
trc sir innum update venum, idhu podhadhu! :-)

May 14, 2007 4:42 PM


Deekshanya said...
photos pls!

May 14, 2007 7:46 PM


ராஜி said...
Yup..Photos please ...
////

ரிப்பீட்டே....

எல்லாம் வேண்டும்

மணி ப்ரகாஷ் said...

apprum

அம்பி, வாழ்த்துகள்..அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது..

அப்படினு நம்ப தாத்தா சொல்லி இருக்கார்..

சோ, அப்படியே நீங்கள் இருவரும் வாழ்ந்து, எல்லா சந்தோசங்களும்,இன்பங்களும் அமைந்து
இனிய தம்பதியினராய் வாழ்நாள் முழுவதும் அமைய

இந்த வலையுலக நண்பர்கள் வாழ்த்துகிறோம்...

gils said...

intha poem paatha..michaael madana kaama rajan scene thaan nyabgam varuthu..
ambi...jaaamaai...jaamaaaaiiii.... :D :D

barbi said...

heh, nice one, eppidiyo kashta pattu first two lines padichiten!!!

barbi said...

epidiyo muluzha padichitom illa!!

Syam said...

யக்கா நானும் அதேதான் கெட்டகறேன்...போட்டோஸ் பிளீஸ் :-)

Syam said...

//அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது..
//

மணி,

அந்த காலத்துல பூரி கட்டை இல்ல அதுனால தாத்தா என்னமோ சொல்லிட்டு போய்ட்டார்...:-)

Padmapriya said...

yes.. Photos plss

Kittu said...

paatellam ezhudhi balama vaazthi irukeenga ?

marriage snaps postidunga.

-K mami

கீதா சாம்பசிவம் said...

எதோ ஆல்பம், ஆல்பம்னு பேசிக்கிறீங்க, ஆனால் எனக்கு எந்த ஆல்பமும் வரலையே மயில், குயில், புறா எதன் மூலமும்?

தி. ரா. ச.(T.R.C.) said...

படம் போட அம்பி அனுமதியில்லை. அவரேதான் போடப்போறாராம். நம்பகிட்டே 6 போட்டோ இருக்கு.ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் no permission

SKM said...

yenna! kavidhaiya chinnadha update kodutha yeppdi? More details please.

Thaniya phone pottu vazhithina adhellam kanakku illaiya? Avardhaan "don't disturb me during the marriage "nu sonnadhaal kalyanam anniku koopdalai, adhukkaaga yengalai odhukuvadhu muraiyo?Adhuvum neenga ?:(

தி. ரா. ச.(T.R.C.) said...

@ஸ்கேஎம் சண்டையெல்லாம் சென்னையில் வைத்துக்கொள்ளலாம்.
நாத்தனாரா லட்சணமா ஆரத்தி எடுத்து
ரிவெர்சபில் சாரியை வாங்கிக்க வாருங்கள் அம்பத்தூர் பார்ட்டி வருவதற்குல்.

SKM said...

@TRC Sir:
//நாத்தனாரா லட்சணமா ஆரத்தி எடுத்து ரிவெர்சபில் சாரியை வாங்கிக்க வாருங்கள் அம்பத்தூர் பார்ட்டி வருவதற்குல். //

aahaa! Kaetka nallathaan irukku.Nan reversible saree kaetka poi Ambi Reverse la oodi poitta Anna neenga vangi tharuveengala?:)