Wednesday, May 9, 2007

வருமான வரிச் சலுகை அறிவிப்பு!

இதனால் சகலமான ப்ளாக் யூனியன் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப் படுவது என்னவென்றால், 14 மே திங்கள் அன்று சுபயோக சுப முஹூர்த்தத்தில் திருமணம் செய்து கொள்ளப் போகும் அம்பிக்கும், Ms.C-க்கும் மொய் எழுதும் அன்பர்கள் தாராளமாய் மொய் எழுதும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அதற்கு 80-ஜி, 80-சி ஆகிய வருமானவரிப் பிரிவின் கீழ் வருமானவரிச் சலுகை அறிவிக்கப் பட்டுள்ளது. உறுப்பினர் அனைவரும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி ஆனந்தம் அடையும்படிக் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

10 comments:

Geetha Sambasivam said...

hehehehehe varumanavari vaarumana enru vanthirukku. varuvathum ambikku oru kalaithane! athan! :P

Geetha Sambasivam said...

ellam Head Letter. nane postum pottu, nane commentum koduthukka vendi irukku! :P

Anonymous said...

HEAD LETTERAI MATTRUVOMMMMMMM

Anonymous said...

I1040 layum varic salugai kedikkuma?

illati panjabuku ticket mattum ilavasama kedicha koooda okeeee

Geetha Sambasivam said...

mandu, mandu, vari salukai than nallathu. ambi mathiri chumma Panjabaiye ninaikkamal irunthalthan athuvum! :P

ambi said...

ahaaa! ennaya vechu comedy kemady ethuvum pannliye! :)

btw, moi anuppa ennoda bank a/c no yaaruku ellam venum..? :)

ambi said...

//அம்பி நீங்க எத்தன தடவை கூவினாலும்//

@veda, koovi irukarathu unga thalaiva(l)i thaan! :p

Syam said...

// வேதா said...
தமிழ்ல எங்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை 'மொய்' ஹிஹி :)
//
ரிப்பீட்டேய்....:-)

Anonymous said...

nekku thamile theliyathu..

anthurum baha unnera..

ambi karu meeru etta unneru?

Geetha Sambasivam said...

அம்பி, ஆனாலும் இப்படியா மொய்க்கு அலையறது? எனக்கு ரிவெர்சிபிள் புடவையும் இல்லை, தாமிரபரணி மகாத்மியம் புத்தகமும் வரலை, அப்புறம் என்னையும் சமயம் பார்த்து யு.எஸ். அனுப்பிட்டீங்க, கல்யாணப் பத்திரிகையும் வரலை, மொய் மட்டும் யாரு கொடுப்பாங்க! ஒண்ணும் கிடையாது! :P