Sunday, July 8, 2007

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்...


Hai KK,
இன்று திருமணம்
காணும் உங்களுக்கு
எங்களின்
சார்பாக வாழ்த்துக்கள்.
இரு மனம் இனைந்து


திருமணம் என்னும்


பந்தத்தில் இனைந்து,


அன்புடன் பினைந்து,


என்றும் பிரியாது,


வாழ்க்கை எனும் ஓடத்தில்


எதிர்நீச்சல் போட்டு,


நூறாண்டுகள் வாழ்ந்து


சாதனைகள் பல புரிய


எங்கள் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

6 comments:

dubukudisciple said...

KK vaazhthukal..
Sumathy kalakiteenga

ambi said...

வாழ்த்துக்கள் கேகே Uncle. :)

மு.கார்த்திகேயன் said...

திருமண வாழ்த்துக்கள் கேகே.. வாழ்க பல்லாண்டு..

Arunkumar said...

திருமண வாழ்த்துக்கள் சகா :)

Geetha Sambasivam said...

Happy Married Life. Best Wishes.

Unknown said...

kaY kaY vaazthukkal..

thirumbavum,,

""அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது"

இனிதான சுவைமிகு வாழ்வு அமைய வாழ்த்து,,,