களிமண்ணாக இருந்த எங்களை
அழகான பொம்மையாக மாற்றி
யோசிக்கும் திறனை வளர்த்து
விட்டு கொடுத்தல்,
மற்றவர்களிடம் அன்பு,
பகிர்ந்து உண்ணுதல்,
என பல பண்புகளை மெருகேற்றி
வாழ்க்கையில் எங்களை முன்னெற்ற
பாதையில் நடக்க செய்து
அதற்க்கான எந்த ஒரு நன்றியும்
எதிர்ப்பாராமல் அடுத்த வருடம்
வருகின்ற புது குழந்தைகளுக்காக
தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும்
அனைத்து ஆசிர்யகளுக்கும் இந்த
பதிவு சமர்ப்பணம்.
உங்களை பெருமைப்படுத்த வார்த்தைகள் இல்லை..!!!!
5 comments:
ஹாய் சுதா,
Excellent post. agree with you.
My wishes too for all the teachers.
ஆசிரியர் தினப் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
அது சரி, ரொம்பவே "மெருகுயே"த்திட்டாங்க போலிருக்கு! மெருகு "ஏ"த்தணும்ங்க! என்ன தலைவி நீங்க? என்னை முந்திட்டு தலைவி பதவிக்கு வந்தா இப்படித் தான்! :P
innaiku antha naalaa!
என்னை முந்திட்டு தலைவி பதவிக்கு வந்தா இப்படித் தான்!///
naan enna eppavume thalaivinu sollikave illaye.. neenga thaane vayasula periyavanga.. paati..appa neenga thaan thalaivi.. naan verum thondar inam thaanungo
ஆசிரியப் பணியே அறப்பணி
அதற்கே உனை அர்ப்பணி
இது ஒரு ஆசிரியையின் வாசகம் ( slogan)
அறப்பணிக்கு அர்ப்பணித்த ஆசிரியப் பெருமக்களுக்கு ஒரு தினம் - வாழ்த்துகள்
Post a Comment