Friday, August 31, 2007

பாருங்க .. பாருங்க..

நம்ம டிடி அக்கா ரொம்ப களைச்சு போயி வீட்டுக்கு
போனாங்க. கஷ்டப் பட்டு ஒரு கப் டீய போட்டு குடிச்சுட்டு
கொஞ்ச நேரம் அப்படியே சோஃபால கண்ணசந்தாங்க.
அப்ப கனவுல அவங்களும் அவங்க ஃப்ரெண்டும்
பேசிக்கறாங்க.
சுமதி: யக்கா இந்த சனிக் கிழமை நம்ம ஜி3 க்கு
பர்த்டே வாம். தெரியுமா?
டிடி: ஆமாம் சுமதி. அது தான் நானும் யோசிச்சுட்டு
இருக்கேன். என்ன பண்ணலாம்னு.
சுமதி: யக்கா அத வுடுங்க, நாம பண்றது ஒரு பக்கம்
இருக்கட்டும், நம்ம யூனியன் நண்பர்கள் லாம் எப்படி
வாழ்த்தப் போறாங்க னு நினைச்சா ஒரே தமாஷா இருக்கு.
டிடி: இதுல என்ன தாமாஷு சுமதி?
சுமதி: கொஞ்சம் கற்பனை பண்ணலாமா?
நம்ம அம்பிக்கு கேசரியும் புளியோதரையும் தான் பிடிக்கும்.
அதனால அவரு இப்படி தான் வாழ்த்துவாரு. பாருங்க...
டிடி: அட..ஹா ஹா ஹா சரி தான்.
சுமதி: யக்கா எப்படி நம்ம கற்பனை...
இப்ப நம்ம அருணை எடுத்துக்கோங்க.
அவருக்கு பிடிச்சது எண்ணை கத்திரிக்காயும்
ரசமும் தான். So அவரு இப்படி தான்....

டிடி: சுமதி சூப்ப்பர் போ....
அடுத்தது யாரு? பரணியா?
சுமதி: ஆமாம், அவருக்கு எப்பவும் ஜி3 எல்லாத்தயும்
சாப்டுட்டு பில்ல வேற அவருகிட்ட குடுத்துடறா னு
ஒரே வருத்தம். ஆக அவரு இப்படி தான்...
டிடி: ஹா ஹா ஹா ஹா ...இங்கயுமே அவருக்கு
ஒன்னும் இல்லயா?அடப் பாவமே.....நல்ல கூத்து தான் போ...சுமதி: யக்கா எங்க போயிட்டீங்க, மீதி இருக்கரவங்களை
எல்லாம் பாக்க வேனாமா?
டிடி: பின்ன ம்ம்ம்ம் சொல்லு சொல்லு.. அடுத்தது யாரு?

சுமதி: இப்போ வரப் போறவரு நம்ம கனவு நாயகன்
பேரே ட்ரீம்ஸ் ஆம்..எப்படி அதுவும் அவருக்கு இந்த
பாவனா, அதான் நடிகை பாவனா தான், வந்து வாழ்த்து
சொல்லனுமாம். என்ன ஆசை பாருங்க....

டிடி: ஓஒஹோ அபப்டியா? என்ன வந்தாங்களா?

சுமதி:வரவழைச்சுட்டாரே.. ம்ம்ம்ம் பெரிய்ய ஆளுதான்.
சுமதி: யக்க உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
டிடி: என்ன தெரியாதே.. சொல்லு
சுமதி:இந்த இஞ்சினியர் னு ஒரு டீச்சர், அதான் இந்த மலாய்
கத்து குடுக்கறேன்னு நம்மளையெல்லாம் வறுத்து
எடுப்பாங்களே, அவங்களுக்கு அல்வா குடுக்கனும் னு
ரொம்ம்ம்ப நாளா ஆசையாம். நேரம் பாத்து குடுத்துட்டாங்க.
ஹ ஹா ஹா.....டிடி: ஆஹா... சுமதி உன் கற்பனை எங்கேயோ போயிடுச்சு..
ம்ம்ம்ம்... மீதி ஆளுங்களையும் வம்புக்கு இழுத்துடு..

சுமதி:என்னக்கா இப்படி சொல்லி புட்டீங்க... என்ன போயி...
டிடி: சரி சரி எல்லாம் சும்மாதான். அடுத்தது சொல்லு..

சுமதி: யக்க..இப்போ பாருங்க நம்ம நட்டாம சும்மா எப்படி
வாழ்த்தறார்னு.
டிடி: அட அட அட....இது தான் டாப் போ..

அடுத்தது யாரு?

டிடி: ஹேய் சுமதி, எல்லாம் சரி, நம்ம வலையுலக TR
விட்டுட்டயே....

சுமதி: அது எப்படி, யார விட்டாலும் அவன விடுவேனா,
மொக்க போட்டே கொல்ரவனாச்சே. இத பாருங்க...


டிடி: பாவம் சுமதி. நீ அவன இப்படி பழி வாங்கியிருக்க கூடாது.

சுமதி: யக்கா, என்னாச்சு உங்களுக்கு, எல்லாம் சும்மா ஒரு
தமாஷு தானே.....லூசுல வுடுங்க....

இப்ப பாருங்க நம்ம கவி வேதா எவ்வளவு அழகா பூக்களோட
வாழ்த்தியிருக்காங்க னு.....


டிடி: இது நல்லாயிருக்கு...

சுமதி: யக்கா இப்ப நீங்க..சும்ம கலக்கலா ஒரு கேக் அப்பரம்
என்ன அழகா ஒரு வாழ்த்து சும்மா சூப்பரா...பாருங்க..

டிடி: அடிபாவி... கடைசியில என் தலையிலயே கை
வச்சிட்டியா?உன்ன என்ன பண்றேன் பாரு.


டிடி: பரவாயில்லயே...எங்க நீ என்ன கவுத்துடுவியோன்னு
நினைச்சேன்.அது...அந்த பயம் இருக்கனும்...ம்ம்ம்ம்ம்

சுமதி: யக்கா என்ன போயி தப்பா நினைச்சுட்டீங்களே,
நீங்க யாரு, யூனியன் தலவி ஆச்சே..சும்மாவா..

சரி சரி, யக்கா நாம யூனியன் சார்புல ஒரு கேக் வாங்கி
குடுத்துடலாமா?

டிடி: ஆமாம், அது தான் சரி...
கனவு கலைகிறது. நம்ம டிடி நினைத்து நினைத்து சிரிக்கிறார்.

டிஸ்கி: மக்களே இது சும்மா ஒரு விளையாட்டுக்கு தான். யாரையுமே புண் படுத்தும் நோக்கத்தில செய்யல. ரசிச்சிட்டு எண்ஜாய் பண்ணுங்க.

compiled &composed by: dd & sumathi.

15 comments:

Dreamzz said...

அடடா! சூப்பர்! கலக்கிட்டீங்க!
G3, Wish you a very happy bday!

Dreamzz said...

ஆமா, இப்படி பாவனாவ என்கிட்ட விட்டுடீங்க! பரண்ணிக்கு தெரிஞ்சா நான் என்ன ஆவேன்??

G3 said...

Thanks sumathi.. post asathal :))

வேதா said...

டுடி அக்கா, சுமதி அக்கா கலக்கிட்டீங்க :)

தி. ரா. ச.(T.R.C.) said...

Many Happy returns of the day

G3 akka ellarukkum Special lunch kotukkraanka ellarum vanthutungka

கீதா சாம்பசிவம் said...

Happy Birthday G3, enna ithu nan indiyavile illatha nerama parthu treat ellam kodukiringa? yaru panam? enna kanakku? solrathillai? grrrrrrrrrrrr

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா... இது சூப்பர். ரெண்டு பெரிய தலைகளும் சேர்ந்து கம்போஸ் பண்ணியிருக்கீங்க.. ரொம்ப நல்லா இருக்கு. ;-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

My days(Gops) said...

g3 க்கு வாழ்த்துகள்

My days(Gops) said...

//அது எப்படி, யார விட்டாலும் அவன விடுவேனா,
மொக்க போட்டே கொல்ரவனாச்சே. இத பாருங்க...
//

ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க........ நல்ல இருங்க..

அந்த வரிகள்.. Rotfl.. எப்படி அக்கா'ஸ் சேர்ந்து இதை யோசிச்சீங்க என்னை மாதிரியே? ஹி ஹி ஹி... கலக்கல்ஸ்..

My days(Gops) said...

// மக்களே இது சும்மா ஒரு விளையாட்டுக்கு தான். யாரையுமே புண் படுத்தும் நோக்கத்தில செய்யல. ரசிச்சிட்டு எண்ஜாய் பண்ணுங்க.//

இதெல்லாம் சொல்லனுமா ?

My days(Gops) said...

13 வர்ட்டா

Arunkumar said...

very sorry :-(
feeling very bad missing this post

naan ippo thaan romba naal kalichu blog padikkiren...

amazing dedication. romba supera ezhudi irukkinga DD and sumathi akkas..

andha disclaimer thevaye illa.. namma sangathukkulla edhukku idhellam?

Arunkumar said...

pakka tamilan paatu super-o-super :)