Sunday, December 16, 2007

சமீபத்தில் மிகவும் ரசித்த விளம்பரம்

6 comments:

நாகை சிவா said...

ஏர்டேல் உண்மையிலே விளம்பரங்களுக்காக நல்லாவே உழைக்குறாங்க என்பது நல்லா தெரியுது.

நல்லா இருக்கு இந்த விளம்பரம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

யக்கோவ்...சூப்பரு!
குட்டிப் பசங்க...அதுவும் விதம் விதமா சைகை காட்டும் பையன் கலக்கிட்டான்!

if we only talk to each other - எவ்வளவு உண்மை!

செல் போன்-லயே மணிக்கணக்கா மொக்கை போடாதீங்க மக்கா! நேர்-ல பேசுங்கடே-ன்னு ஏர்டெல் சொல்லுதா என்ன? :-))

ரசிகன் said...

உண்மைதான்..பிறக்கும்போது யாரும்ம் பகையோட பிறக்கரதில்லியே...

G3 said...

@புலி,

நிஜமாவே முக்கால்வாசி ஏர்டெல் விளம்பரங்கள் நல்ல ரசனையோடும் வித்யாசத்தோடும் வருது :)

@கே.ஆர்.எஸ்,

//if we only talk to each other - எவ்வளவு உண்மை!//

இந்த விளம்பரத்துக்கு spic கிட்ட ஒரு பெரிய பேனரும் இருக்கு with the wordings "Barriers break when people talk"

//செல் போன்-லயே மணிக்கணக்கா மொக்கை போடாதீங்க மக்கா! நேர்-ல பேசுங்கடே-ன்னு ஏர்டெல் சொல்லுதா என்ன? :-))//
ஆஹா.. அவன் கம்பெனிய மூட வழி சொல்றீங்க :P

@ரசிகன்,

:)))

மெளலி (மதுரையம்பதி) said...

G3க்கா, பாக உந்தி. புலியார் சொன்னமாதிரி ஏர்டெல் விளம்பரங்கள் மிக அருமையா வருது.

dubukudisciple said...

G3க்கா,ஏர்டெல் விளம்பரங்கள் மிக அருமையா வருது///
repeatu..
enaku antha thatha paati vilambaram kooda romba pidikum