Tuesday, February 5, 2008

வாழ்த்தலாம் வாங்க....

ஹாய் மக்கள்ஸ்,

நாளை நமது டிடி அக்கா தனது 12 வது திருமண ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த நாளில் நாம் நமது வாழ்த்துக்களை அள்ளி தெளித்து அசத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.





மக்களே அசத்துங்க....

16 comments:

Sumathi. said...

ஹாய் யூனியன் தலைவி,

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

dubukudisciple said...

sumathy.
Thanks

dubukudisciple said...

இன்னிக்கே வாழ்த்து சொல்லிக்கறேன் :)
சுமதி நீங்களே பதிவு போட்டு நீங்களே கமெண்ட் போட்டுக்கிட்டா செல்லாது அதனால மீ தி பர்ஸ்டு //
Thangachi.. dankees

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள் டிடி அக்கா, உங்களுக்கும் உங்களவர்க்கும்!

ரெடி, ஸ்டார்ட். மீஜிக்!
கிச்சன் ஸ்பெசல் என்னவோ? :-)

dubukudisciple said...

கிச்சன் ஸ்பெசல் என்னவோ? :-)//
KRS,
nalaiku kitchen leave... nammala mathri aatkala nambi thaane hotel thoranthu vachi irukanga

ரசிகன் said...

ஆஹா... டீடீ அக்கா..இனிய நல்வாழ்த்துக்கள்...

டிரிட் எங்கே..:)

ரசிகன் said...

//

ரெடி, ஸ்டார்ட். மீஜிக்!
கிச்சன் ஸ்பெசல் என்னவோ? :-)//

ஹிஹி... இதுக்கூட தெரியாதா?..உங்களுக்கு.. சமையல் டிப்பார்ட்மென்ட டீட்டெய்ல்ஸ் பத்தியெல்லாம் மாம்ஸ் கிட்ட தானே.. கேக்கனும்..:))

ambi said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
treat enga..? eppo..? :p
sonnengana nite samayal panna vendaam, adhaan ketten. :)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ambi said...
sonnengana nite samayal panna vendaam, adhaan ketten. :)))//

poonai kutty veliyil varuthu doi!
u too ambi :-))

ILA (a) இளா said...

வாழ்த்துக்களுங்கோவ்வ்வ்

Geetha Sambasivam said...

வாழ்த்துகள், டிடி அக்கா, முன்னாலேயே வந்து சொல்ல முடியலை, இருந்தாலும் தாமதமான வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

//sonnengana nite samayal panna vendaam, adhaan ketten. :)))//

@அம்பி, அலையாதீங்க ஓசிச் சாப்பாட்டுக்கு!

டிடி, அம்பிக்கு நீங்க முதல்லே ரசம் கொடுத்துக் கெடுத்து வச்சுட்டீங்க! :P

dubukudisciple said...

ஆஹா... டீடீ அக்கா..இனிய நல்வாழ்த்துக்கள்...

டிரிட் எங்கே..:)///
thanks rasigan...
india vaanga kuduthuduvom :)

dubukudisciple said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
treat enga..? eppo..? :p
sonnengana nite samayal panna vendaam, adhaan ketten. :)))///
thanks ambi

dubukudisciple said...

வாழ்த்துக்களுங்கோவ்வ்வ்//
thanksungoooooooovvvvvvvvv

dubukudisciple said...

வாழ்த்துகள், டிடி அக்கா, முன்னாலேயே வந்து சொல்ல முடியலை, இருந்தாலும் தாமதமான வாழ்த்துகள்//
thanks madam