Thursday, February 14, 2008

HAPPY BIRTHDAY DD AKKA

HAI DD AKKA
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மேன்மேலும் பல நூறு ஆண்டுகள் இது போல
எங்களுக்கு பல சேவைகள் புரிய வேண்டும் என
கூறிக்கொண்டு வாழ்த்துகிறேன்.

6 comments:

dubukudisciple said...

Thanks sumathi

ambi said...

Happy b'day DD akka. :)

மதுரையம்பதி said...

Belated wishes DD Akka.. :-)

கீதா சாம்பசிவம் said...

அட, டிடி அக்கா, பிறந்த நாள் வாழ்த்துகள், தாமதமாய்.

ரசிகன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா:)...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டிடி அக்கா!

ஆகா வேலன்டைன்ஸ் டேவும் பர்த்டேவும் இப்படிப் பக்கத்துல ஒட்டி ஒட்டி வரும் சூப்பர் டுப்பர் காம்பினேஷன் எல்லாம் எங்க அக்காவுக்குத் தான் கிடைக்குது! :-))