Tuesday, July 22, 2008

HAPPY BIRTHDAY TO YOU DEAR FRIEND.


இன்று பிறந்த நாளை வெகு சிறப்பாக ஊரெல்லாம் ஏன்
மலேசிய மக்களெல்லாம் கூட திருவிழாவாக
கொண்டாடும் (அரசாங்கமே இன்று விடுமுறை
விட்டதாமே...?) எங்கள் "மலேசிய மாரியாத்தா"
என்று அன்புடன் அழைக்க படும் அனுவுக்கு இந்த
ப்ளாக் யூனியன் சார்பாகவும் என் சார்பாகவும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

8 comments:

Madurai citizen said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday Myfriend Akka :)
Selamat hari jadi :)

Geetha Sambasivam said...

அட, மை ஃப்ரண்டு அக்காவின் பிறந்த நாளா?? முன்னாலேயே தெரியாமல் போச்சே?? தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா! :)))))))

ambi said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ம-மாரியாத்தா. :)

பொறுப்பா பதிஞ்ச சுமதியக்காவுக்கு ஸ்பெஷல் நன்னி. :)

MyFriend said...

சுமதிக்கா..

நன்றி. :-)

MyFriend said...

@மதுரை சிட்டிஸன்:

நன்றி.

MyFriend said...

ஆஹா கே.ஆர்.எஸ் அண்ணாக்கும் கீதா பாட்டிக்கும் நான் அக்காவா? இந்த கொடுமைய கேட்க யாரும் இல்லையா? :-P

MyFriend said...

அம்பிண்ணே நன்றிண்ணே. :-)