Sunday, November 30, 2008

பிறந்த நாள் வாழ்த்துகள் டாம்!

டாமுக்கு இன்று பிறந்த நாள். அதுக்காக வாத்தியம் இசைக்கிற சத்தத்திலே டாமுக்குத் தூக்கி வாரிப் போடுது போல! பாவம் இல்லை டாம்?? என்னது பாவமா? அதெல்லாம் இல்லை! நல்லா வேணும்! :P


போனால் போகுது டாம், இந்தா இந்த ரோஜாப் பூவை வச்சுக்கோ இன்னிக்கு உனக்குப் பிறந்த நாளாச்சேனு ஜெரி கொடுக்குது. டாமும் சந்தோஷமா வாங்கிக்குதே? ம்ம்ம்ம் இப்போ தைரியமா கேக்கைக் கொடுக்கலாமா?? ப.கொ. கேக் இது, டாமுக்குனு ஸ்பெஷலாத் தயாரிச்சது.
Happy Birthday Tom.

9 comments:

கீதா சாம்பசிவம் said...

இந்திய நேரத்திலே நேரத்தை செட் பண்ணி வச்சுட்டு பப்ளிஷே ஆகலை, அமெரிக்க நேரம் தான் எடுத்துக்கும்போல! அப்புறமா அதை சரி பண்ணிட்டுப் போட வேண்டியதாப் போச்சு,

ஹாப்பி பர்த்டே டாம்! இன்னிக்கு என்ன ஸ்பெஷல் கேசரி???? சாப்பிட்டாச்சா? மிச்சம், மீதி இருக்கா இல்லையா?

மதுரையம்பதி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்பி.... :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஹேப்பி பர்த்டே அம்பி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

இன்னிக்கி ஒரு நாளாச்சும், வாயைக் கட்டிக்கிட்டு, தங்கச்சி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாம, இட்லிக்கு மாவரைக்காம இருக்க வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்! :)

ambi said...

பர்த்டே விஷ் பண்ணீய கீதா மேடம், மதுரை அண்ணா, அண்ணன் கேஆரேஸ் எல்லோருக்கும் நன்னி. :)

//இன்னிக்கி ஒரு நாளாச்சும், வாயைக் கட்டிக்கிட்டு, தங்கச்சி பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசாம, இட்லிக்கு மாவரைக்காம இருக்க//

ROTFL :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அம்பி
உங்க பிறந்தநாள் பரிசான அல்வா..ஐ மீன் லட்டு இங்கே!
கும்மி இங்கே!

திவா said...

ரோஜாவா? அது லாலிபாப் மாதிரி இல்லே இருக்கு!
வாழ்த்துக்கள் அம்பி!

நாகை சிவா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

gils said...

many aaapy retrns of d day vambi...

News Paanai said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php