எனக்கு சில கேள்விகள் இருக்கு.. சின்ன பொண்ணு தானே அதான் எவ்ளோ யோசிச்சும் விடை தெரியலை.. உங்களுக்கு தெரியும்னா சொல்லுங்களேன் கொஞ்சம்?
1. கந்தசாமி படம் நல்லாருக்கு / பிடிச்சுருக்குனு சொன்னவங்க யாராவது இருக்காங்களா உங்களுக்கு தெரிஞ்சு?
2. இது வரை ஒபாமா அவர் சொன்னதுல என்னவெல்லாம் செஞ்சு இருக்காரு?
3.வயசாகியும் இளம் ஹீரோனு விஜயகாந்த்துக்கு நினைப்புனு சொல்லும் அழகிரி ஏன் தலைக்கு ஒரு முடி விடாம டை அடிச்சுருக்காரு?
4. கீதா பாட்டிக்கு எவ்ளோ வயசு? (அவங்களை தவிர வேறு யாரேனும் சொல்லலாம்..)
5. இந்தியாவில் ஸ்வைன் ஃப்ளூ எவ்ளோ தீவிரமா இருக்கு? இல்ல இது வெறும் மீடியா ஹைப்பா?
6. நம்ம கேயாழ்வார் அதாங்க பதிவர் கே.ஆர்.எஸ் எப்படி இத்தனை வலைப்பூக்களையும் வைத்து சமாளிக்கிறார்??? :O
இந்த கேள்விகளில் எதற்கும் விட தெரியாமலோ தெரிந்தும் சொல்லாமல் இருந்தாலோ, உங்கள் தலை சுக்கு ஆயிரமாக வெடிக்கும்னு எல்லாம் ஒண்ணுமில்லை.. என்னவோ இதுக்காவது இந்த யூனியன் முழிக்குதானு டெஸ்ட் பண்ணறேன்..
Wednesday, August 26, 2009
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொடியின் கேள்விக்கு இல்லாத பின்னூட்டத்தை,
கீதாம்மாவுக்கு மட்டும் என்னால் இடவே முடியாது!
மன சாட்சி இஸ் "வெறி" முக்கியம் ஃபார் மீ! :)
அதான் இங்கிட்டு ஒரு ஷொட்டு! :)
ப்ரூட்டஸ்!!!!!!!
Post a Comment