அகரம் என்பது எப்படி எழுத்துக்களில் முதன்மையோ, அம்மா என்பது எப்படி உறவுகளில் முதன்மையோ, அதே போல், எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவனை போற்றி, நம்ம ஆரம்பிப்போம்.
கனடா. USAக்கு மேல் உள்ள நாடு. பெரும்பாலும் குளிர் பிரதேசம். ஆனால் அமெரிக்க எல்லையை ஒட்டி இருக்கும் Toronto நகரத்தின் தட்பவெட்பம், Newyork நகரத்துக்கு நிகரானது. இங்கு இருந்து நயாகரா நீர்வீழ்ச்சி மிக பக்கம்.
இங்கு வந்து 3 வருடம் இருந்தால் நீங்கள் இந்நாட்டின் குடிமகனாக மாறி விடலாம். பின் அமெரிக்காவினில் செல்வதற்கு உங்களுக்கு விசா தேவையில்லை. அதனால் பெரும்பாலும் இதை மக்கள் USக்குள் நுழைய பின் வழியாக பயன்படுத்துவாங்க.
இங்கு immigrant ஆக வருவது ஒரு காலத்தில் மிகவும் சுலபமாக இருந்தது. ஆனால் இப்போ, நீங்கள் குறைந்தபட்சம் Masters, அப்புறம் ஒரு கல்யாணம் செய்திருக்க வேண்டும். இதை நிறைவு செய்யும் பட்சத்தில், Apply செய்து 3-4 வருடம் காத்திருப்புக்கு பின், வரலாம். www.cic.gc.ca இதற்கான official website.
இங்கு படிப்பிற்காக வரும் மாணவர்கள் அதிகம். ஏனென்றால் படித்தபின், ஒரு வருடம் வேலை பார்க்கலாம். அப்பொழுது, அந்த கம்பெனி உங்களுக்கு விசா அளித்து மேலும் தங்க வைக்க வாய்ப்புகள் அதிகம்.
இங்கு வேலை கிடைப்பது கொஞ்சம் .... நம்ம ஊரு படிப்பெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. கொஞ்சம் luck, கொஞ்சம் திறமை. எல்லா இடத்தையும் போல தான்!
கனடாவை பத்தி மேலும் அறிந்து கொள்ள www.canadiandesi.ca செல்லுங்கள்.
மேலும் விபரங்கள் இன்னும் ஒரு பதிவில், நாளில்.
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
//இங்கு வந்து 3 வருடம் இருந்தால் நீங்கள் இந்நாட்டின் குடிமகனாக மாறி விடலாம். பின் அமெரிக்காவினில் செல்வதற்கு உங்களுக்கு விசா தேவையில்லை. அதனால் பெரும்பாலும் இதை மக்கள் USக்குள் நுழைய பின் வழியாக பயன்படுத்துவாங்க.//
Naan Arun kaamcha niagra photos paathappo he showed a bridge and said one side is US and other side is Canada.. Naan doubta kettapo maplaan kaamchu prove pannaru. Ungaloda indha stmt padichadhum enakku andha Rainbow bridge dhaan nyaabagathukku vandhudhu :-)
inga irundhu romba pakkame :-) should come sometime...
inga gc madhiri anga enna? angayum idhe concept thana??
hi dreamz
Supera first padivu potu irukeenga.. indha mathiri thodara vaazhthukal
வேதா said...
ஆகா இது எப்ப ஆரம்பிச்சீங்க? எனக்கு தெரியாம போச்சே, பரணி ப்ளாக்குல பார்த்து தான் வரேன்:)
///
konjam en bloguku adikadi vaanga.. aduvum illama ungalukum oru invite anuparen pls wait..
Idhula post poduradukaaana used id, password ellam enga...anupiteengala DD akka....
contributers-la enga pera naangale add pannikanuma enna...ore confusion-a iruke.....
wonderful start. kudos dreamz :)
//இங்கு வந்து 3 வருடம் இருந்தால் நீங்கள் இந்நாட்டின் குடிமகனாக மாறி விடலாம். பின் அமெரிக்காவினில் செல்வதற்கு உங்களுக்கு விசா தேவையில்லை. //
ithu matter. munnadiye solli iruntha ithukulla 4 kalyanam panni irupene! :)
//Idhula post poduradukaaana used id, password ellam enga...anupiteengala DD akka.... ///
bharani ungaluku oru invite anupi iruken.. unga gmail idku paarunga.. appuram oru nalla padiva podunga
//
அகரம் என்பது எப்படி எழுத்துக்களில் முதன்மையோ, அம்மா என்பது எப்படி உறவுகளில் முதன்மையோ, அதே போல், எல்லாவற்றிற்கும் முதன்மையாக இருக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவனை போற்றி, நம்ம ஆரம்பிப்போம்.
//
Good post , good way to start.
G3,naanga sonna ennaiku nambirkinga... :)
கனேடிய கனவுகள்.
நல்ல கனவுகளுடனே
விடிகிறது வானமும்
என் மனமும்..
இந்த வலைப் பதிவும்..
நல்ல துவக்கம்...ட்ரீம்ஸ்..
//மேலும் விபரங்கள் இன்னும் ஒரு பதிவில், நாளில்//
சீக்கிரம் போடுங்கள்
enakku eppa invite anupeeveenga dd?
கலக்கிட்டிங்க dreamz..
//ஆனால் இப்போ, நீங்கள் குறைந்தபட்சம் Masters, அப்புறம் ஒரு கல்யாணம் செய்திருக்க வேண்டும். //
எதுக்கு அருண் கல்யாணம்? 4 வருஷ அனுபவம் இருந்தா போதும்னு நினைக்கறேன். IELTS exam எழுதணும்..
US ல இருக்க்ர நிறைய பேர் கூட canadian PR வாங்கி வச்சிக்கறாங்க. இங்க GC problem வந்தா அங்க போயிடலாம்னு.
//inga gc madhiri anga enna? //
அங்க PR - Permanent Residence..
சரியா dreamz ?
//inga gc madhiri anga enna? angayum idhe concept thana?? //
இங்க PR - Permanent Resident Card -
aamaam priya, neenga solradhu sari dhaan!
@Priya
naanga apply pannum podhu, 4 yrs experience podhumaanadha irundhuchu. apparam IELTS kondu vandhaanga.
ippo point system vechu, I heard you can make the points only if you are married and had an MS - easily - else u have to be exceptional - Like a skilled worker - electrician, plumber maari :)
hai dreamz,
//இங்கு வந்து 3 வருடம் இருந்தால் நீங்கள் இந்நாட்டின் குடிமகனாக மாறி விடலாம். பின் அமெரிக்காவினில் செல்வதற்கு உங்களுக்கு விசா தேவையில்லை. //
aahaa, idu munnaadiyee therinj irundaa naan kuuda anga vandi settle aagi irupeenee...
nallaa irukkuppa.. first post.
brother, masters degree illama edhuvum anga ducalty kaaata mudiumaaaa...... info plz.......
@gops
//brother, masters degree illama edhuvum anga ducalty kaaata mudiumaaaa...... info plz....... //
work visa naa chance konjam irukku.
immigration apply paneengana, u have to wait for 3/4 years. if you apply with border level points -w/o marriage and w/o masters -chances of rejection is high. u dont want to wait for yrs to know it has been rejected.. so it is better to have atleast one of them..
oru nalla ponna paarunga :)
@gops
neenga IT naa kooda i can help someway :(
//நீங்கள் குறைந்தபட்சம் Masters, அப்புறம் ஒரு கல்யாணம் செய்திருக்க வேண்டும்//....ada kodumaye....ennoda canadiya kanavu avlo dhaana :(
wow!so Idhu aarambithu postum pottachu. Congrats Dreamzz, for posting a very good info.
Congrats DD for your efforts.
Congrats to everypne of you who contributes help here.All the Best to you all.
Dear dreamz,
Nice post.picture ai pakkum podhu, andha idathukae vandha madhiri oru feelings.
Ambi madhiri neengalum nalla define panni irukeenga.
Innum ungal personal experence ai yum ezhudhinal, "Payana katturai" madhiri nalla irukum.Adhaium ezhudhunga.
With Love,
Usha Sankar.
Post a Comment