Friday, April 20, 2007

Office Ergonomics

Everyone who stares at the computer(instead of gals/guys) watch this presentation to change your working posture for a comfortable site seeing :)

click the pic

Courtesy: labnol

18 comments:

dubukudisciple said...

adada adukulla rendavathu posta??
kalaukkunga...
supera arambichachu!!!

dubukudisciple said...

supera iruku...ellarukum romba udaviya irukum ....

மு.கார்த்திகேயன் said...

நல்ல பதிவு மாப்ள.. காலைல உட்காருர போஷிஷன்ல யாருமே அதுக்கு பிறகு இருக்கிறது இல்லை. சில பேர் அப்படியே படுத்துடுவாங்க சேர்ல்..


இது கொஞ்சம் அவங்களை உஷார் படுத்தும்னு நினைக்கிறேன்

வேதா said...

கொஞ்ச நேரம் ப்ளாக்குல மேயறதுக்கே எனக்கு சேர்ல உட்கார்ந்து இடுப்புவலி,கழுத்து வலி எல்லாம் வருது, முழு நேரமும் செய்யறவங்களுக்கு(அதாவது வேலை செய்யறவங்க) கடினம் தான். நல்ல பதிவு பரணி:)

Syam said...

//முழு நேரமும் செய்யறவங்களுக்கு(அதாவது வேலை செய்யறவங்க) கடினம் தான்//

வேதா, அதாவது முழு நேரம் பிளாக் மேயறவங்களுக்கு...ரைட்டா :-)

வேதா said...

/வேதா, அதாவது முழு நேரம் பிளாக் மேயறவங்களுக்கு...ரைட்டா :-)/
இல்ல நாட்டாமை நான் உண்மையாவே ஆணி புடுங்கறவங்கள தான் சொன்னேன் உங்களுக்கு பொருந்தாது :)

Priya said...

Good one Bharani. என்ன தான் முயற்சி பண்ணினாலும் என்னால இப்படி உக்கார முடியாது. கொஞ்ச நேரத்துல சாஞ்சிடுவேன்.

பொற்கொடி said...

naan ipolam consciousa saayaradha avoid panren. rangukkum thittu vizhum! nalla padhivu bharani. udhugu valiyala en amma patta kashtangal kanlaye nikkudhu innum... :-( ellarum nimirndhu ukkarungappa!

Dreamzz said...

நல்ல லிங்க் பரணி! நன்றி! முயற்சி பண்ணுறேன்ன்!

Syam said...

// நான் உண்மையாவே ஆணி புடுங்கறவங்கள தான் சொன்னேன் //

அப்புடி யாராவது நம்ம Planet Earth ல இருக்காங்களா என்ன :-)

Sumathi said...

haai ,

naan kuda agree with veedha thaan.. nijamaave idu usefullaa thaan irukkum.

Sumathi said...

hai,

aahaa....inga thaan yaarum puliodarai,apparam chicken nu ellam pangu poodarathillai.
very gud...very gud..

Sumathi said...

hai,
DD udane naan allready condition pootu irukkenu solladeenga,
enna adukuelaam naanga masiya maatoom.hi..hi..hi..

My days(Gops) said...

nalla link bharani....

//(instead of gals/guys) //
nee direct a Ambi ney solli irukalam....edhuku ippadi town bus maadhiri area full'a suthura... mmm

My days(Gops) said...

@syam :- //அப்புடி யாராவது நம்ம Planet Earth ல இருக்காங்களா என்ன :-) //

brother, naaaama illai'a adhu appo?

office la aaani, gmail, orkut, blog, blog union ethana vidhamaaana work seirom.......

ambi said...

good info barani. :)

@gops, ennaya total damage panniyaachaa? :)

SKM said...

Not only this. People who work with computers have to get up from their seat once in half an hour ,take a podi nadai for a minute or 2,do some neck ,eye and finger exercises in that 2 mts and continue. This will help you a lot from stress.

Pegasus said...

i have never seen any ergonomics book talk about laptops