எல்லாரும் நல்லா இருக்கீங்க தானே!!!
சரி ஒரு சின்ன விஷயம் எல்லாருக்கும் சொல்லலாம்னு ..
எல்லார்கிட்டேயும் மொபைல் போன் இருக்கும்.. அது என்னிக்காவது காணாம போச்சுனா அதை எடுத்தவன் அதை உபயோகிக்காம இருக்கறத்துக்கு என்ன பண்ணனும்?? (நமக்கு திரும்பி கிடைக்கலேனா)
இப்போவே எல்லாரும் அவங்க அவங்க மொபைல் போன் எடுத்து அதுல
*#06#
அப்படினு டைப் பண்ணினீங்கனா அதுல ஒரு நம்பர் வரும்.. அதை உங்களுக்கு ஞாபகம் இருக்கிற இடத்துல எழுதி இல்லாட்டி ஸ்டோர் பண்ணி வச்சிக்கோங்க.. போன் காணாம போச்சுனா அப்ப இந்த நம்பர உங்க போனை தயாரித்த கம்பெனிக்கு சொல்லிட்டீங்கனா அவங்க அதை லாக் பண்ணிடுவாங்க... அவ்வளவு தான்.. அப்புறம் எடுத்தவனுக்கு அது உபயோகம் இல்லாம போயிடுமே.. (எவ்வளவு நல்ல எண்ணம் இல்ல) ஹி ஹி...
http://en.wikipedia.org/wiki/IMEI
மேலே உள்ள லிங்கில் மேலும் செய்திகள் உள்ளது.. உபயம் :- ACE
சரி இப்போ ஒரு விண்ணப்பம்:- நம்ம ஜோதில ஐக்கியமா இருக்கிற யாராவது நம்மளோட இந்த டெம்ப்லேட்டை மாற்றவும்.. யாருக்கு விருப்பமோ அவங்க சொன்னா அவங்களுக்கு பெர்மிஷன் கொடுக்கப்படும்...
Monday, April 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
useful info...naan yerkanave eduthu mail-a store panni vachi iruken :)
எவ்வளவு நல்ல எண்ணம் ! :)
useful info. apdiye cell ph nos ellathaiyum backup eduthu vechukanum!nu oru line add poannikonga.
ரொம்பவே நல்ல்ல்ல்லல எண்ணம்ங்க.. ஆனால், அதெல்லாம் ஏற்கனவே ஸ்டோர் பண்ணி வச்சாச்சு!!
ஆனால், இப்போ உபயோகிக்கிறது கம்பேனி போன்.. காணாமல் போனா அவங்க தேடி கண்டுபிடிச்சுக்குவாங்க.. ஏன்னா எங்க கம்பேனி மட்டும்தான் செல்லிங் & ரீபேய்ரிங்.. இந்த போனுக்கு.. அதனால, கவலையே இல்லை.. ;-)
டேம்ப்லேட் மாத்துறது நல்ல எண்ணம் கூட.. ஆனால், என்னால் அடுத்த வாரம் வியாழன் கிழமைக்கு பிறகுதான் செய்ய முடியும்.. :-(
வேறு யாரும் இல்லைன்னா நான் செய்யுறேனுங்க.. ஆனால், நம்ம பசங்க ரொம்ப நல்ல பசங்க.. அவங்களே நான் செய்யுறேன் நான் செய்யுறேன்னு வருவாங்க பாருங்க. ;-)
ஸ்ஸ்ஸப்ப்பா.... பேசிட்டே இருக்கியே அக்கா... எங்கக்கா இன்விடேஷன்....!?
nalla info akka.....
template maatha theriadhu enakku..
but, silver plate, ceramic plate ellam nalla maathuven.....
any udhaivi's venumaaa"
Good info.. IMEI number phonelaye batterykku keezha irukkum.
Ambi solra madhiri, phone tholanji pona, address book tholayaradhu dhan periya problem..
En blog template aye naan idhu varaikkum mathala.. Nalla panravanga yaravadhu volunteer pannungappa...
yegha nalla info...aana athu vandhu CDMA phones ku thaan velai seiyum...sim card maathitaa GSM phones ah locate panna mudiyaathu nu naan nenaikaren.....
very much useful and informative :) thanks
useful info. aana ambi solra maathiri cell ph nos ellathaiyum backup eduthu vechukanum !!
amam naan ipdi thaan ella numberyum back up vechuttu irundhen. kadasila paatha kalyanathappo andha nija address booke kaanamo poiduchu!! idhai enga poi solradhu :-( apram enikko anupcha maila vechu back up pidichen.
ellame electronic items vechu panna idhan thollai, namma moolaiku velaiye illai!
naanum indiala irundhappo indha numbera store panni vechurundhen. ippo enakku udanadiya cell phone vaangi kudungappa mudhalla!
Oru murai en nanbanoda mobile tholaijiduthu.. But, service providers cant do anythingnu sollittaanga :(
This *#06# will give you the IMEI number .. find more info here..
http://en.wikipedia.org/wiki/IMEI.
Akka, Vannakam kaaa....
Naan thanka bala (puriyuthu, bala na yeru da nu kekringa) solren ka, bala from chennai pudusa unga jothiyila ikkam agalam nu vanthuruken, dears any problem for you all....
Information is the best wealth ngra mathiri, nalla information kudukringa.. keep it up... hats off...
Post a Comment