Wednesday, April 25, 2007

வா.வா சங்க முடிவுகள்

வா.வா சங்கத்துல வைத்த போட்டியில் நம்ம க்ரூப்லேர்ந்து நிறைய பேர் கலந்துக்கிட்டாஙக...
அதுல..
அருண் அவர்களுக்கு பரிசு கிடைத்துள்ளது.
மை பிரண்டு அவர்களுக்கு 2007-காமெடி கிவீன்ங்கிற பட்டம் கிடைத்து இருக்கு.
டுபுக்கு ,என்னுடைய குருவுக்கு 2007- சிரிப்பானந்தா எனகிற பட்டமும் கிடைத்துள்ளது.

இவர்கள் மூவருக்கும் நம்முடைய யூனியன் சார்பில் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்..
மேலும் இது போன்ற நல்ல பதிவுகள் வர வாழ்த்துக்கள்.
மேலும் இந்த மாதிரி நிறைய போட்டிகளில் நம்முடைய யூனியன் மக்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்...நம்முடைய யூனியன்க்கு பெருமை தேடி தரவேண்டும்

31 comments:

வேதா said...

மக்களுக்கு என் வாழ்த்துக்கள் .கொஞ்ச நேரம் முன்னாடி தான் முடிவுகள் பார்த்தேன் இங்கன சொல்லலாம்னு வர்ரதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க:)
எல்லாரும் மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்:)

ambi said...

இந்த மாதிரி நிறைய போட்டிகளில் நம்முடைய யூனியன் மக்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்...நம்முடைய யூனியன்க்கு பெருமை தேடி தரவேண்டும்.

adadaa! enna oru porupunarchi.

எல்லாரும் மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் :)

Sumathi said...

ஹாய்,

ஆஹா,,, ரொம்ப சந்தோஷமா இருக்கு... நம்ம யூனியன் மக்களுக்கு
பரிசு கிடைச்சிருக்கு..

இதே மாதிரி இன்னும் நிறைய்ய பேருக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள்.

congrats....!!!!! Arun & Dubukku

G3 said...

Makkal ellarukkum ennudaiya vaazhthukkalaiyum therivichikkaren :-))

//இந்த மாதிரி நிறைய போட்டிகளில் நம்முடைய யூனியன் மக்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்...நம்முடைய யூனியன்க்கு பெருமை தேடி தரவேண்டும்.//
Yekka.. enakku edho katchi meeting attendu panna effectu theriyudhu :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆஹா.. எல்லாரும் படு ஸ்பீடா இருக்கீங்களே!! அதுக்குள்ள இங்கேயும் போஸ்ட் போட்டாச்சா? வாழ்த்துக்கள் அனைவருக்கும். :-)

மதுரையம்பதி said...

Congratulations to all the winners...

BTW, what is this union that you are refering?. What are the pre-reqisite to be part of it?.

dubukudisciple said...

G3!!
enna panrathu!!! union arambicha appuram meeting podrathu thaane adutha velai.. appuram konjam niraya makals ellam serthu katchi arambchi therthalla nikka vendiyathu thaan.. aduku thaan ippove trainign

dubukudisciple said...

///Congratulations to all the winners...

BTW, what is this union that you are refering?. What are the pre-reqisite to be part of it?.

///
maduraiambathi konjam ennoda blog, ambiyoda blog ellam adikadi padieenga.. adula potu iruku intha union pathi.. ungalayum details ellam anupa solli ketu irukom.. ippadi ithana naal kazhichi kelvi keta enna artham????

Bharani said...

Congrats to Arun, MyFriend and dubuku avargal :)

மதுரையம்பதி said...

//maduraiambathi konjam ennoda blog, ambiyoda blog ellam adikadi padieenga.. adula potu iruku intha union pathi.. ungalayum details ellam anupa solli ketu irukom.. ippadi ithana naal kazhichi kelvi keta enna artham???? //

மன்னித்துக்கொள்ளுங்கள் தாய்க்குலமே....அந்த யூனியன் தான் இதா?.....அப்ப சரி....நானும் மெம்பர் தான்.

என்னோட டீடெய்ல்ஸ் எல்லாம், (அட்ரஸ், போன் நம்பர், வீடு கலர் உள்பட) அம்பிக்குத் தெரியும், அதனால் தான் மெயில் அனுப்பவில்லை.

Syam said...

அருண், மைபிரண்ட் வாழ்த்துக்கள்!!!

Syam said...

டுபுக்கு அண்ணாத்த அங்க சொன்னதேதான் இங்கயும்...வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் :-)

Syam said...

good work G3 template looks great :-)

மு.கார்த்திகேயன் said...

வெற்றி பெற்ற மக்களுக்கு வாழ்த்துக்கள்..

அருண், துரத்துன்னு எழுதி முதல் பரிசை தட்டிட்ட..

மை பிரண்ட், காமெடி குவினா! வாழ்த்துக்கள்! பொருத்தமான பெயர் தான்!(அப்படின்னா, கோவை சரளாவான்னு அம்பி கேக்குறதை கண்டுக்காதப்பா)

டுபுக்கு சுவாமிக்கு வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

//good work G3 template looks great :-) //

RepeattE!

மு.கார்த்திகேயன் said...

//யூனியன் மக்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற வேண்டும்...நம்முடைய யூனியன்க்கு பெருமை தேடி தரவேண்டும்//

யூனியன் யூனியன்னு அம்பி சொல்றதை பாத்தா ஏதோ கம்யூனிஸ்ட் யூனியனுக்குள்ள நுழஞ்ச மாதிரி ஒப்ரு பீலிங்பா

Arunkumar said...

இங்க இந்த போஸ்ட இப்போ தான் பாக்குறேன். மக்கள்ஸ், உங்க பாசத்துக்கு நான் அடிமை :)

Arunkumar said...

அங்க சொன்னதத்தான் இங்கயும் சொல்லப்போறேன்..

டாட்
செமிகோலன்
செமிகோலன்
மை ஃபிரண்ட்
செமிகோலன்
செமிகோலன்
டாட்
அலயஸ்
காமடி அரசி
அலயஸ்
பின்னூட்டப் புயல்
அலயஸ்
மலேசிய மங்கைக்கு வாழ்த்துக்கள் :)

Arunkumar said...

டுபுக்கு அண்ணே, வாழ்த்த வயதில்லை கும்பிடு மட்டும் :-)

Arunkumar said...

அக்கா-தங்கச்சி,
டெம்பிளேட் சூப்பர்

Arunkumar said...

பில்லு, ட்ரீட் எப்போ போலாம்? ;)

Bharani said...

@arun...//பில்லு, ட்ரீட் எப்போ போலாம்//....treat neenga kudukaanum....kadavula romba sodhikaraare...

பொற்கொடி said...

ahaa template super! maathina g3 ku handshake(nooooooooo g3 idhu saapidra shake illa!) :-)

pottiyil vetri petravargalukku manamaarndha vaazhthukkal :D

இராம் said...

மே ஐ கம் இன்சைட்?? :))

ambi said...

அட! முந்தய டெம்ளேட்டே நல்லா தானே இருந்தது? ஹிஹி, அதுவும் என் தங்கமணிக்கு பிடிச்ச ஸ்கை ப்ளு கலர்ல. :)

இந்தாமா ஜி3 அக்கா, ஆபிஸ்ல வெட்டினா இப்டியா சின்ன பிள்ள தனமா டெம்ளேட் விளையாட்டு விளையாடறது? :p

ambi said...

பாத்துட்டு நிக்கிறீகளே எல்லாரும்! ராயல் ராம் வந்ருக்காக. ஒரு கோலி சோடாவ அவர் தலைல உடைச்சு குடுங்கலே! வெய்யிலுக்கு இதமா இருக்கும்.

gils said...

solama kolama yarupa athu union start panathu

Syam said...

//மே ஐ கம் இன்சைட்?? :)) //

ராயலு என்ன இது சின்னபுள்ளதனமா கேள்வி எல்லாம் கேட்டுட்டு.... :-)

gils said...

ello...idhuku epdi subcscibe panrathu??

நாகை சிவா said...

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Arunkumar said...

//
ராயலு என்ன இது சின்னபுள்ளதனமா கேள்வி எல்லாம் கேட்டுட்டு.... :-)
//
ரிப்பீட்டு...