Roles in Heaven
~~~~~~~~~~~~~
Brahma
Systems Installation
Vishnu
Systems Administration & Support
Lakshmi
Finance and Accounts consultant
Saraswati
Training and Knowledge Management
Shiva
DBA (Crash Specialist)
Ganesh
Quality Assurance & Documentation
Narada
Data transfer
Yama
Reorganization & Downsizing Consultant
Chitragupta
IDP & Personal Records
Apsaras
Downloadable Viruses
Devas
Mainframe Programmers
Surya
Solaris Administrator
Rakshasas
In house Hackers
Ravan
Internet Explorer
Kumbhakarnan
Zombie Process
Lakshman
Support Software and Backup
Hanuman
Linux/s390
Vaali
MS Windows
Sugreeva
DOS
Jatayu
Firewall
Dronacharya
System Programmer
Vishwamitra
Sr. Manager Projects
Shakuni
Annual appraisal & Promotion
Valmiki
Technical Writer (Ramayana Sign off document)
Krishna
SDLC ( Sudarshan Wheel Development Life Cycle)
Dharmaraj Yudhishthira
ISO Consultant (CMM level 5)
Arjun
Lead Programmer (all companies are vying for him)
Abhimanyu
Trainee Programmer
Draupadi
Motivation & Team building
Bhima
MAINFRAME LEGACY SYSTEM
Duryodhana
Microsoft product Written in VB
Karna
Contract programmer
Dhrutarashtra
Visual C++
Gandhari
Dreamweaver
Shani
Test engineer: frequently detecting bugs.
எனக்கு மெயிலில் திரு பாலராஜன்கீதா அனுப்பியவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
Sunday, December 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
ரசித்தேன். :)
ஆஹா, அப்போ மேலுலகத்துல எல்லோருமே சாப்ட்வேர் துறை தானா ???? இது நல்ல கதையா இருக்கே.
:-)
//Ravan
Internet Explorer //
நெருப்பு நரியாம் fire fox ஐ ஓரங்கட்டிய தலைவியை வண்மையாகக் கண்டிக்கிறோம்! :-)
அவ்வ்வ்வ்வ்வ்........
கீதா அக்கா ஆரம்பிச்சிட்டாய்ங்களே....
இது வரை தமிழ்ல தான்
பாடம் சொல்லிக்கிட்டிருந்தாய்ங்க...
இப்போ இங்கிலீசு பாடமும் ஆரம்பிச்சிட்டாய்ங்களே...
பச்சாவ்வ்வ்,பச்சாவ்வ்வ்........
@புலி, ரொம்ப நன்றி. முதல் ஆளா வந்துடறீங்க போலிருக்கு இப்போ எல்லாம். ஆணிகள் கம்மியோ? :P
@கோப்ஸ், முதல் முறையா என்னோட எழுத்துப் பணியைப் பாராட்டிய(:P) உங்களுக்கு நன்றி.
@கண்ணன், நெருப்பு நரிக்கும் எனக்கும் ஒத்துக்கவே இல்லையே? அதான் ஓரங்கட்டப் பட்டது! :D
@ரசிகரே, என்ன குழந்தைங்க, குழந்தைங்கனு ஒரே சத்தம் போடறீங்க? அது "பச்சாவ்" (காப்பாத்து) :P இல்லை, "பச்சோன்" அப்படினு சொல்லணும், அரை குறை இந்தியை வச்சுட்டு, அது வேறே சொல்லிக் கொடுக்கணுமா?
ellam ore software mayam pola iruku...
Post a Comment