Friday, March 7, 2008

புலிக்கு பிறந்த நாள் வாழ்த்த வாங்க... !!!!

நமது சூடான் புலி/ நாகை மாவட்ட சிங்கம் நமது சிவா அவர்களுக்கு பிறந்தநாள்(07.03.2008).. அவருக்கு நமது யூனியன் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.





அவருக்கு வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன்...

4 comments:

Sumathi. said...
This comment has been removed by the author.
Sumathi. said...

Hai apuli,

MANY MANY MANY HAPPY RETURNS TO U.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

புலி பசிச்சாலும் கேக் தின்னுமா டிடி அக்கா? :-)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிவா!

நாகை சிவா said...

வாழ்த்து சொன்ன ஜனத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் :)