Wednesday, May 14, 2008

புதுமுகம் அறிமுகம்...

எல்லா மக்களும் நலமா?? நம்முடைய ப்ளாக் யூனியன்ல ஒருத்தர் சேர விரும்புகிறார்.. அவருடைய பெயர் டாக்டர் வாசுதேவன் அவர்கள்.. அவரும் ஒரு ப்ளாகர் தான்.. இவரை எனக்கு அறிமுகபடுத்தியவர் கீதா மேடம். இவருடைய பதிவுகளை எனக்கு அறிமுகபடுத்தியவர் திரு.மௌலி அவர்கள்... இவரை சேர்க்க உங்களுடைய ஆதரவை எதிர்ப்பர்க்கிறேன்... அவருடைய பதிவினை படிக்க இங்கே கிளிக்கவும்... வாசுதேவன்

11 comments:

கீதா சாம்பசிவம் said...

பதிவோட சுட்டியைக் காணோமே? எங்கே? ஓகே, நாங்க வரவேற்கிறோம்.

dubukudisciple said...

adu thaan avaroda per kuduthu irukene adula click pannunga varum

ambi said...

//பதிவோட சுட்டியைக் காணோமே? எங்கே? //

@TOM, சாம்பு மாமாவிடம் சொல்லி கண்ணாடியை எடுத்து வர சொல்லவும். :p

@DD, இன்னுமா லேட்? சீக்ரம் உறுப்பினர் அட்டைய குடுங்க. :))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வருகவே! திவா சார் வருகவே!

Sumathi. said...

ஹலோ டிடி,

அதுக்கென்ன, தாராலமா சேத்துக்கலாமே....

மதுரையம்பதி said...

திவாண்ணாவுக்கு ஒரு 'ஓஓஓஒ' போட்டு வரவேற்கிறேன்.

ஆமாம், அதென்ன நான் வரும்போதெல்லாம் இப்படி ஒரு ஓட்டெடுப்பும் நடத்தின மாதிரி தெரியல்லையே?...

ஒருவேளை அண்ணன் கே.ஆர்.எஸ் வருவதற்காக திறந்த ராஜபாட்டையில் அப்படியே சைட் கேப்ல வந்துட்டேனோ? :)

கீதா சாம்பசிவம் said...

மதுரையம்பதி சொல்வதை வழிமொழிகின்றேன், இது என்ன புதுசா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

dubukudisciple said...

ungala first listliye potachu.. adunala no voting.. naduvula yaravathu seranamnu sonna ippadi voting eduthu thaan seiyanamnu unionla rule.. aduku thaan voting

மதுரையம்பதி said...

ரூலைச் சொல்லி விளக்கினதுக்கு நன்றியக்கா. ஆமாம், எனக்கெல்லாம் ஓட்டு இருக்கா?, நான் பாட்டுக்கு அவரை வரவேற்கறேன்.. :)

கீதா சாம்பசிவம் said...

@மதுரையம்பதி,
கள்ள ஓட்டுக்கூட அனுமதி! :))))

திவா said...

ஓ, ஓட்டு பதிவெல்லாம் நடக்குதா? தெரியாம போச்சே!
பாஸாஆயிட்டேனா? ரிசல்ட் எப்ப தெரியும்? எந்த பேப்பர்ல வரும்? சர்டிபிகேட் கொடுப்பீங்களா?
:-))

//கள்ள ஓட்டுக்கூட அனுமதி//
அப்ப நானே எனக்கு போட்டுக்கலாமா?
:-))))))
தி.வா