நாளைக்கு அவதாரத் திருநாளாம். பற்கள் பசையா இல்ல
பற்பசையா னு கேள்வி கேட்ட பொடியனையே
சமாளிச்சவரும், பஸ்ஸுல ஜன்னல் சீட்டுக்கு பக்கதுல
இருக்குறவர சிந்திக்க வச்சவரும் ஆன பெரிய்ய மகான்.
அவருடைய அவதாரத் திருநாளை நாம பெருசா
கொண்டாடலைன்னாலும் அட்லீஸ்டு ஒரு கேக்காவது
வெட்டி கொண்டாடனும் இது நம்ம தலைவியோட
ஆர்டர் இல்லியா, அது தான் இந்த கேக்.எல்லாரும்
வாழ்த்து சொல்லிட்டு அப்படியே ஒரு பீஸூ
எடுத்துட்டு (ஒரு பீஸு மட்டும் தான்) போகலாம்.
இது வாழ்த்து சொல்றவங்களுக்கு மட்டும் தான் மக்கா ....

மேல பாருங்க சும்மா எப்படி ஜொல்லு விடராருன்னு......
வாங்க வந்து வாழ்த்திட்டு போங்க.
6 comments:
ஹாய் கில்ஸ்,
ஹாப்பி பர்த்டே கில்ஸ்.
இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா.
ஹாப்பி பர்த்டே கில்ஸ்.
Advance bday wishes gils :)
yekka.. cakea cut pannavae illayae.. appo mothamumae orae piece kanakku dhaanae ;)
ஹாய் கில்ஸ்,
ஹாப்பி பர்த்டே கில்ஸ்.
இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் கில்ஸ்.
nanri nanri nanri...
Post a Comment