
இன்று நம் இனிய தோழி வேதாவின் திருமண வரவேற்பு வைபவம். வேதாவின் சார்பில் யூனியன் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இன்று வரவேற்பில் கலந்து கொள்வதாய்ச் சொல்லி இருக்கும், நண்பர்களுடன் ஏற்படும் சந்திப்பு, மற்றும் இன்றைய வரவேற்பு பற்றிய தகவல்கள் நாளை பதிவிடப் படலாம். நாளை நடக்கப் போகும் வேதாவின் திருமணத்திற்கு வலை உலக மக்கள் அனைவரும் வந்து சிறப்பிப்பதோடு மணமக்கள் "வேதா-சத்யநாராயணனை" வாழ்த்துமாறும் கேட்டுக் கொள்ளுகின்றேன். மற்றவை நாளை!
8 comments:
vaazhthukal veda
வாழ்த்துக்கள் வேதாக்கா&சத்யாண்ணா! :-)
நாளும் நலமுடன் நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க!
பிகு(உகு):
எங்க சார்பாக மொய் வைக்க வரும் கீதாம்மாவுக்கு பந்தியில் ரெண்டு அப்பளம் எக்ஸ்ட்ரா போடவும்! :-)
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் வேதா தம்பதியர்.
பிகு (உகு#2):
கீதா மேடம் பந்தியில் ஸ்வீட்டுக்கு ஆலாய் பறப்பார், எனவே அருகில் அமர்பவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவும். :p
//வாழ்த்துக்கள் வேதாக்கா&சத்யாண்ணா! :-)//
வேதா, உங்களுக்குஅக்காவா? :P
ஹாய் வேதா, இனிய நல்லறமும் எல்லா நலங்களும் பெற்று வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வேதா.
//வாழ்த்துக்கள் வேதாக்கா&சத்யாண்ணா! :-)//
வேதா, உங்களுக்குஅக்காவா? :P///
en madam ungaluke naan akkava irukum bothu veda KRSku akkava iruka koodatha?
டிடி அக்கோவ், இப்படியா கவுக்கறது????:P
Post a Comment