Wednesday, May 21, 2008

கீதா மேடமுக்கு பிறந்த நாள்

நாளொரு பதிவும், பொழுதொரு பின்னூட்டமும் இட்டவரும், கைலாச யாத்ரை சென்று கைலை நாதனை கதிகலங்க வைத்தவரும், வால்மீகி ராமாயணத்துக்கு தமிழில் பாஷ்யம் எழுதியவரும், ஆச்சார்ய ஹ்ருதயம், முத்தமிழ் குழுமம், நமது பிளாக் யூனியன், மதுரை மாநகர், இன்னும் என்னவேல்லாம் குழு வர இருக்கிறதோ அதில் எல்லாம் துண்டு போட்டு எழுதிவரும்,
டாட்டா இன்டிகாம் காரர்களை பந்தாடியவரும், பதிவுலக காரக்கால் அம்மையார், திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள் தனது எழுபதாவது(குறைச்சு சொல்லிருந்தா மன்னிக்கவும்) பிறந்த நாளை இன்று (22/05/2008) கொண்டாடுகிறார்.
(picture: thanks to kaipullai)
உங்களை வாழ்த்த எங்களுக்கு வயதில்லை, வணங்குகிறோம் மேடம்.
உங்களின் தேனீ போன்ற சுறுசுறுப்பும், விடா முயற்சியும், புதிய விஷயங்களை கற்று கொள்ளும் ஆர்வமும் கண்டு பிரமிக்கிறேன். குறைவில்லாத ஆரோக்யத்துடன் நீங்கள் மேலும் மேலும் பல சாதனைகள் செய்ய(ஹிஹி, எனக்கே சிரிப்பா வருது) எல்லாம் வல்ல முருகனை வேண்டி கொள்கிறேன்.

அப்படியே இங்கயும் போய் பாருங்க.

18 comments:

dubukudisciple said...
This comment has been removed by the author.
dubukudisciple said...

நம்ம தானை தலைவி, கிர்ர்ர்ர்ரின் ஏக போக உரிமையாளர், கைலாசத்தை
நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் ... சிதம்பர ரகசியத்தை அனைவருக்கும் அறிவித்தவர் தாகூரை நாம் படிக்க உதவியவர் பதிவுலக ஜெர்ரி என்று கே ஆர் எஸ்ஸால் பட்டம் பெற்றவர் நமது உலகம் சுற்றும் வாலிபி கீதா மேடம் அவர்கள் இதை போன்று அவர் மேலும் பல பிறந்தநாளை காண வேண்டும் என்று வாழ்த்த வயதில்லை அதனால் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்

Geetha Sambasivam said...

@டாம், பதிவிலே போடற கேக்கைக் கூடச் சுட்டுப் போட்ட உங்களோட கஞ்சத் தனத்தை என்னன்னு சொல்றது?? நல்லவேளை, நான் இன்னும் மொய்ப்பணம் கொடுக்கலை! அதை உங்க பிறந்த நாள் பரிசா எனக்கே எனக்குனு வச்சுக்கிறேன். ஓகே?????

நன்றி டிடி அக்கா. அதென்ன அந்த கமெண்டும் நல்லாத் தானே இருந்தது??? ஏன் எடுத்திட்டீங்க????

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெர்ரியம்மா!
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கீதாம்மா!

நம்ம கிர்ர்ர் கீதாம்மா கிட்ட இப்போ தான் பேசினேன்!
லைன் கிடைக்க சுமார் நாலே முக்கா மணி நேரம் ஆவுது மக்கா!

உலகத் தலைவர்கள் பலர் க்யூவில் நிக்குறாங்க!
நீங்களும் ஒரு உலகத் தலைவர் ஆவணுமா?
உடனே துண்டு போட்டு ஃபோன் லைனில் நில்லுங்க! :-))))

Sumathi. said...

அன்புள்ள தலைவி,

உங்களுக்கு இன்றி பிறந்த நாளாமே? முன்பே தெரியவில்லை? தெரிந்திருந்தால் இங்கே சுவரொட்டியும்
இன்னும் பல நிறைய நல்ல காரியங்களுடனும் உங்களது இந்த பதினாறாவது பிறந்த நாளை உலகறிய கொண்டாடியிருக்கலாம்.

சரி இப்பொழுது தான் அறிந்து கொண்டேன், அதனால நீங்கள் இதேபோல எப்போதும் இளமையோடும் என்றும் பதினாரோடும்
வாழ ஆண்டவனை பிரார்தித்து கொள்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நாளை திருப்பதி திக்விஜயம் செல்லும்
வைஷ்ணவ குலக் கொழுந்து, இராமாயணச் சூளாமணி,
பதிவுலகப் பட்டாம்பூச்சி (சுறுசுறுப்புக்கு),
தங்கத் தலைவி, வெள்ளித் தலைவி, வைரத் தலைவி (ப்ளாட்டினம் கூட இருக்குல்ல வீட்-ல?) :-)

எங்கள் கீதாம்மா பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பதிவுலக காரக்கால் அம்மையார்//

அடே அம்பி!
எப்பமே காரக் கால், கோழிக்கால், ஸ்பைசி லெக் பீஸ் ஞாபகமா? :-))

காரைக்கால் அம்மையார் ஜெர்ரியம்மா வாழ்க! வாழ்க!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

DD akka
Plz delete the 4th pinoottam from top!

ambi said...

@KRS, 4th comment deleted sir.

//நாளை திருப்பதி திக்விஜயம் செல்லும்
வைஷ்ணவ குலக் கொழுந்து, //

யப்பா! என்ன ஒரு நுண்ணரசியல்...? :p

ambi said...

//நல்லவேளை, நான் இன்னும் மொய்ப்பணம் கொடுக்கலை! அதை உங்க பிறந்த நாள் பரிசா எனக்கே எனக்குனு வச்சுக்கிறேன்.//

என்ன ஒரு வில்லதனம்...? :p

Geetha Sambasivam said...

@ambi,
இப்போத் தான் கணேசன் தொலைபேசியிலே கூப்பிட்டு ஒரு குரல் அழுதான், பட்டினியா வர நேர்ந்தது பற்றி, அவனாலே முடியலைனா சமைக்கக் கூடாது???பாவம், குழந்தை!!!! :P

dubukudisciple said...

eduku delete pannanum KRS ... enga irukeenga no mails nuthing

கைப்புள்ள said...

//நல்லவேளை, நான் இன்னும் மொய்ப்பணம் கொடுக்கலை! அதை உங்க பிறந்த நாள் பரிசா எனக்கே எனக்குனு வச்சுக்கிறேன். ஓகே?????//

////நல்லவேளை, நான் இன்னும் மொய்ப்பணம் கொடுக்கலை! அதை உங்க பிறந்த நாள் பரிசா எனக்கே எனக்குனு வச்சுக்கிறேன்.//

என்ன ஒரு வில்லதனம்...? :p//

//@ambi,
இப்போத் தான் கணேசன் தொலைபேசியிலே கூப்பிட்டு ஒரு குரல் அழுதான், பட்டினியா வர நேர்ந்தது பற்றி, அவனாலே முடியலைனா சமைக்கக் கூடாது???பாவம், குழந்தை!!!! :P//



ஓஹோ...இது தான் டாமும் ஜெர்ரியும் ஓடிப் பிடிச்சு வெளையாடற எடமா? அது சரி :)

ஆமா...டாம் அண்ட் ஜெர்ரில வர்ற டாமோட ஓனர் குண்டான வீட்டுக்காரம்மா...டாமை அடிச்சு துவம்சம் பண்ணற ஸ்பைக் இந்த கேரக்டர்கள் எல்லாம் யாருன்னு விருந்தாளி எனக்கு அறிமுகம் பண்ணி வைக்க மாட்டீங்களா டாம் அண்ட் ஜெர்ரி???

மறுபடியும் Happy Birthday Madam...Tata Indicom காரங்களை இன்னிக்கு ஒரு நாளாவது பாவம் பாத்து விட்டுடுங்க
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//eduku delete pannanum KRS ... enga irukeenga no mails nuthing//

dd yekka
athula namma geethamma villathanama oru pinootam pottirunthanga! athaan! :-)

sathabishegam ellam kandu, pala blogger-galai uruvakka vendia maa perum mokkai poruppu-ai geethamma ozhunga cheyyanum-nu vaazthunga! :-)

thathaasthu! :-)

ரசிகன் said...

ஆஹா...கீதா அக்காவின் பிறந்த நாளா..பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டீச்சர்:)

ரசிகன் said...

//நம்ம தானை தலைவி, கிர்ர்ர்ர்ரின் ஏக போக உரிமையாளர், கைலாசத்தை
நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் ... சிதம்பர ரகசியத்தை அனைவருக்கும் அறிவித்தவர் தாகூரை நாம் படிக்க உதவியவர் பதிவுலக ஜெர்ரி என்று கே ஆர் எஸ்ஸால் பட்டம் பெற்றவர் நமது உலகம் சுற்றும் வாலிபி கீதா மேடம் அவர்கள் இதை போன்று அவர் மேலும் பல பிறந்தநாளை காண வேண்டும் என்று வாழ்த்த வயதில்லை அதனால் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்//

ரிப்பீட்டு:)

ரசிகன் said...

//அன்புள்ள தலைவி,

உங்களுக்கு இன்றி பிறந்த நாளாமே? முன்பே தெரியவில்லை? தெரிந்திருந்தால் இங்கே சுவரொட்டியும்
இன்னும் பல நிறைய நல்ல காரியங்களுடனும் உங்களது இந்த பதினாறாவது பிறந்த நாளை உலகறிய கொண்டாடியிருக்கலாம்.

சரி இப்பொழுது தான் அறிந்து கொண்டேன், அதனால நீங்கள் இதேபோல எப்போதும் இளமையோடும் என்றும் பதினாரோடும்
வாழ ஆண்டவனை பிரார்தித்து கொள்கிறேன்//
இதுக்கும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்....

ரசிகன் said...

//நாளை திருப்பதி திக்விஜயம் செல்லும்
வைஷ்ணவ குலக் கொழுந்து, இராமாயணச் சூளாமணி,
பதிவுலகப் பட்டாம்பூச்சி (சுறுசுறுப்புக்கு),
தங்கத் தலைவி, வெள்ளித் தலைவி, வைரத் தலைவி (ப்ளாட்டினம் கூட இருக்குல்ல வீட்-ல?) :-)

எங்கள் கீதாம்மா பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!//

ரிப்பீட்ல்லி ரிப்பீட்டு